முதன்முதலாக தேசிய விருது வாங்கிய இசையமைப்பாளர்.. இசைஞானி, ஏ ஆர் ரகுமானுக்கெல்லாம் இவர் தான் குரு
தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய மெல்லிசையால் கட்டி போட்ட பெருமை இளையராஜாவுக்கு உண்டு. 80 காலகட்டத்தில் இவர் இசையமைக்காத திரைப்படங்களே கிடையாது. அந்த அளவுக்கு தமிழ் சினிமாவை