என்னையும் தண்ணியும் போல ஒட்டவே ஒட்டாத ரஜினி, கமல்.. இந்த விஷயத்தில் தனித் தனி பாதைதான்
தமிழ் சினிமாவில் இரு பெரும் சிகரங்களாக இருக்கும் ரஜினி, கமல் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கமலின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை