ஜோதிகா இடத்தை பிடித்த சாய்பல்லவி.. காப்பாற்ற போராடும் கார்கி ட்ரெய்லர் எப்படி இருக்கு?
சமீபகாலமாக நடிகை சாய் பல்லவி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் இப்போது கார்கி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.