பெரும் சிக்கலில் வெந்து தணிந்தது காடு.. உச்சகட்ட மன கஷ்டத்தில் சிம்பு
மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு சிம்புவின் கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருக்கின்றன. ஆனால் மாநாடு திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட பல மாதங்கள் கடந்த பின்பும் சிம்புவின் நடிப்பில் எந்த