மீண்டும் இணைந்த ராட்சசன் கூட்டணி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்லயே அசத்திய விஷ்ணு விஷால்
Vishnu Vishal: முண்டாசுபட்டி, ராட்சசன் ஆகிய படங்கள் விஷ்ணு விஷாலுக்கு பெரும் அடையாளமாக இருக்கிறது. அதிலும் ராட்சசன் இப்போது பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போன்ற உணர்வை