அன்புக்காக மட்டுமே செய்த சூர்யா.. வேற லெவலில் திருப்பி செய்த ஆண்டவர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்