இப்படி கீழ்தரமா படம் எடுப்பாருன்னு நினைக்கல.. வெற்றிமாறனை காட்டமாக விமர்சித்த பிரபலம்
தமிழ் சினிமாவில் பெயருக்கு ஏற்றார்போல் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். பல முன்னணி நடிகர்களும் இவர் இயக்கத்தில் நடிக்க விரும்பும் அளவுக்கு ஏராளமான வெற்றித்