யாரும் செய்யாத விஷயத்தை செய்த சிவகார்த்திகேயன்.. இதை செய்யறதுக்கு ஒரு மனசு வேணும்
சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் பலரும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு அசுர வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்து