தொடர்ந்து அலைக்கழிக்கப்படும் எஸ் ஜே சூர்யா.. இவ்வளவு வெறுப்புக்கு காரணம் இவர்தான்
சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் டான் திரைப்படத்தின் பிரமோஷன் விழா ஏகபோகமாக நடந்து வருகிறது. இதனையொட்டி சமீபத்தில் நடந்த டான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்