ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. மீண்டும் மீண்டுமா, பார்க்கிங் ஏரியாவாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்
Fengal Cyclone: தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் கனமழை பெய்தாலும் பெரிய அளவில் சேதாரம் இருக்காது. ஆனால் சென்னை சாதாரண மழைக்கே ஒரு வழியாகிவிடும். அதுவும் கனமழை என்றால்