nayanthara-vignesh-shivan

போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கிய 2 பிரம்மாண்ட வீடு.. விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர் நடிகை நயன்தாரா. ஆரம்ப காலகட்டத்தில் பல சர்ச்சைகளும், பிரச்சனைகளையும் சந்தித்தாலும் தற்போது தனக்கென ஒரு

காதல் திருமணத்தில் அடுத்த விஜய் டிவி நடிகை நட்சத்திரா.. வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்

சின்னத்திரையில் க்யூட்டான தொகுப்பாளினியாக வலம் வருபவர் நட்சத்திரா. இவர் தற்போது தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் தான் நட்சத்திரா முதன் முதலில்

biggboss

கோபத்தில் தளபதியாக மாறிய சஞ்சீவ்.. பிக்பாஸில் வெளியான பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கான விவாத மேடை இரண்டு நாளை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்கள் ப்ளூ டிவி மற்றும் ரெட் டிவி என்று இரண்டு அணிகளாக பிரிந்து நிகழ்ச்சியை சுவாரசியமாக நடத்தி வருகின்றனர்.

இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் ரெட் டிவி அணியை சேர்ந்த பிரியங்கா, தாமரையிடம் உங்களுக்கும், அண்ணாச்சிக்கு இருக்கும் ரிலேஷன்ஷிப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்கிறார். ஆனால் பிரியங்கா கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே இடையில் வந்த சிபி, தாமரையிடம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் பதில் சொல்லுங்கள் இல்லையென்றால் நோ கமெண்ட்ஸ் என்று சொல்லி விடுங்கள் என்கிறார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த அபிஷேக் என்னடா எழுதி வைத்ததை கூட கேட்க விட மாட்டேங்குற என்று சொல்கிறார். அதற்கு சிபி இந்த கேள்வி எழுதவே இல்லை என்கிறார். உடனே கோபம் அடைந்த அபிஷேக் ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தொடர்வோம் என்று பேச்சை பாதியிலேயே முடிக்கிறார்.

இதனால் ஆத்திரமடையும் சிபி எல்லா தடவையும் இடைவேளை விட்டு கொண்டே இருக்க முடியாது என்று கூறி கையில் இருக்கும் பேப்பரை கிழித்து தூக்கி எறிந்து விட்டு செல்கிறார். இதனால் இந்த குழுவில் இருக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இவர்களின் இந்த சண்டையை பார்த்து எரிச்சல் அடையும் நடுவர் சஞ்சீவ் கோபமாக சைலன்ஸ் என்று கத்துகிறார். அவருடைய கோபத்தைக் கண்ட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அதிர்ந்து நிற்பது போல புரோமோ முடிகிறது.

தற்போது இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, ஏனென்றால் நடிகர் விஜய் ஒரு முறை நடந்த பிரஸ்மீட்டில் இதேபோன்று சைலன்ஸ் என்று பத்திரிக்கையாளர்களை பார்த்து கத்தினார். அப்போது இந்த நிகழ்வு மிகப் பெரிய செய்தியாக பேசப்பட்டது.

நடிகர் விஜய்யின் நண்பரான சஞ்சீவ் இப்போது அவரைப் போன்றே சைலன்ஸ் என்று கத்தி இருப்பது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. பொறுத்தது போதும் பொங்கி எழு என்று ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கமெண்ட்ஸ் கூறி வருகின்றனர்.

ajith kumar

இனி யாரும் என்னை தல என்று அழைக்க வேண்டாம்.. நடிகர் அஜீத் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது தயாரிப்பாளர் போனிகபூரின் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில்

kamal-vijay-tv-bb5

நிறைய மறச்சிட்டாங்க, தப்பா போயிடுச்சு.. வெளியே போயும் புலம்பவிட்ட பிக்பாஸ்

தமிழ் திரைப்படங்களில் பல கானா பாடல்களை பாடி அசத்தி வருபவர் பாடகி இசைவாணி. ஆனால் அவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் மக்களிடம்

tamil-director

தொடர்ந்து 2 படம் ஃபிளாப்.. ஆனாலும் காசுக்காக கதை எழுத மாட்டேன்

படம் எடுக்கத் தெரியவில்லை, சைக்கோ என்று பல விமர்சனங்களுக்கு இடையில் தன்னை ஒரு இயக்குனராக நிரூபித்தவர் இயக்குனர் செல்வராகவன். இன்று முன்னணி நடிகராக இருக்கும் இவரின் தம்பி

bb5-madhu

பாத்டப்பில் படுத்தபடி போஸ் கொடுத்த பிக்பாஸ் மது.. இப்பவே அளப்பறைய ஆரம்பிச்சிட்டீங்களா

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

bharathikannamma

மறுபடியும் மொதல்லருந்தா அடைமழையிலும் ரொமான்ஸ்.. கண்ணம்மா அழகில் விழுந்த DNA மாமா

விஜய் டிவியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. பழைய கண்ணம்மாவை மாற்றி புதிய கண்ணம்மா வந்தபோதும் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு தொடர்ந்து தங்கள் ஆதரவை

rajini-annaatthe-movie-review-in-tamil

டாப் 10-ல் மூன்று இடங்களை பிடித்த அண்ணாத்த.. ரஜினிக்கு நிகர் ரஜினியே

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிறந்த குடும்ப திரைபடமான இப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

gv-prakash

ரிலீஸ் சிக்கலில் மாட்டிக் கொண்ட ஜீவி பிரகாஷின் படம்.. கோர்ட்டு வரை சென்ற விவகாரம்

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ஜெயில். இப்படத்தை கிரெய்க்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஜி வி பிரகாஷ் உடன்

annaatthe

அண்ணாத்த 150 கோடி வசூலா.? பரபரப்பாக வெளிவந்த ஷாக்கிங் ரிப்போர்ட்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம் அண்ணாத்த. இதில் நடிகர் ரஜினிகாந்த் நாம் இதுவரை பார்க்காத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். சிறுத்தை சிவா

simbu-sj-suriya

தரமான அரசியலைப் பேசும் மாநாடு.. சிம்பு, SJ சூர்யாவை புகழ்ந்து தள்ளிய பிரபலம்

மக்களின் அமோக வரவேற்புடன் வெற்றி நடை போட்டு வருகிறது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம். இத் திரைப்படம் குறித்து பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை

maanaadu

இத கவனிச்சீங்களா மாநாடு படத்தில் நயன்தாரா.. வெங்கட்பிரபுவின் சித்து விளையாட்டு

தமிழ் திரையுலகில் சில காலம் எந்த திரைப் படங்களிலும் நடிக்காமல் இருந்த சிம்பு தற்போது உடல் எடையை குறைத்து மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். சிம்புவின் நடிப்பில் வெளியான

rajini-annaaththe

இணையத்தில் கசிந்த அண்ணாத்த படம்.. HD பிரிண்ட் பார்த்து அதிர்ச்சியான சன் பிக்சர்ஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி சரவெடியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த (annaatthe online full movie download). இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா உட்பட

rajarani2

ஒரு ஏசியை வைத்து 300 எபிசோட் ஓட்டும் ஆல்யா.. ராஜா ராணி-2 மரண கலாய்

விஜய் டிவியில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் ஆரம்பத்தில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சீரியல். ஆனால்

maanaadu

ஆன்லைனில் கசிந்த மாநாடு திரைப்படம்.. அதிர்ச்சியான படக்குழு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் ஒரு வழியாக நவம்பர் 25 அன்று வெளியானது. டைம் லூப் பற்றிய வித்தியாசமான கதையை கொண்ட இத்

pandianstores

இழுத்து மூடப் போகும் பாண்டியன் ஸ்டோர்.. கண்ணன் தொடங்கிய புது பிசினஸ்

விஜய் டிவி டிஆர்பி யில் முன்னிலையில் இருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி நால்வரும் மளிகை கடை நடத்துவதை சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும் இந்த கதை

priyanka-imman-annachi

கூட்டுக் களவாணியாக மாறிய பிரியங்கா.. இணையத்தில் பொங்கி எழுந்த ரசிகர்கள்

ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா நேற்று தாமரையிடம் மொக்கை வாங்கியதால் ரொம்பவும் அப்செட்டாக இருந்தார். ஏற்கனவே கடுப்பில் இருந்த பிரியங்காவிடம் இமான் அண்ணாச்சி

priyanka-annachi

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. தோல்வி பயத்தால் ரணகளமான பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொருவராக வெளியே செல்ல செல்ல மீதி இருக்கும் போட்டியாளர்களுக்கு நாமினேஷன் பற்றிய பயம் வந்து விட்டது. அதனால் முடிந்த அளவு மக்களிடம் ஓட்டு வாங்குவதற்கு

gautham-menon

கௌதம் மேனனை தேடிப்போய் வாய்ப்பு கொடுக்கும் முன்னணி இயக்குனர்கள்.. இதுதான் காரணம்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் கௌதம் . இவர் காதல் மற்றும் ரொமான்டிக் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் முதலில் இயக்கிய

priyanka-tamarai-bb5

தாமரை பற்றிய பிரியங்காவின் கணிப்பு சரியா.. அதிக கோபத்தால் தடுமாறும் தாமரை

மேடை நாடக கலைஞராக இருந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர் தாமரைச்செல்வி. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதல் ஒரு

ezhil-amirtha

அமிர்தாவிடம் காதலை வெளிப்படுத்திய எழில்.. பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த ட்விஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் பல நாள் எதிர் பார்த்து வந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. சரியான சந்தர்ப்பத்தில் எழில் தன் காதலை அமிர்தாவிடம்

ஹீரோயினாக மாறும் தல அஜித்தின் ரீல் மகள் அனிகா.. வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள்

தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். அந்தப் படத்தை தொடர்ந்து மிருதன், நானும் ரவுடிதான், விசுவாசம் போன்ற படங்களில் நடித்தார்.

sivasankar

சிகிச்சை பலனின்றி சிவசங்கர் மாஸ்டர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

கொரோனா தொற்றால் பொதுமக்கள் மட்டுமல்லாது திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பலியாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா மற்றும் ஒரு பிரபலத்தை தற்போது இழந்துள்ளது. தமிழ் மற்றும்

bharathi kannamma

அய்யோ சாமி ஆள விடு என்று கதற வைப்பேன்.. கண்ணம்மாவிடம் சவால் விடும் பாரதி

டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் வாரத்திற்கான எபிசோட் ப்ரோமோ வெளியாகியுள்ளது. வெண்பாவின் கெட்ட எண்ணத்தைப் பற்றி அறிந்த பாரதி அவரிடம்

yashika-aannand-answer

நீ இன்னும் சாகலையா.. ரசிகரின் கேள்விக்கு கூலாக பதிலளித்த யாஷிகா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் யாஷிகா ஆனந்த். எதிர்பாராத விதமாக அவர் சில மாதங்களுக்கு முன்னர் மகாபலிபுரம் அருகே தனது காரில் சென்ற

maanadu-simbu

வசூலில் பட்டையை கிளப்பிய சிம்புவின் மாநாடு.. 2வது நாளில் இவ்வளவு வசூலா

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவுடன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா

pandiyan-stores

ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடியா.? புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் விஜே தீபிகா. அதில் அவர் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் தீபிகா

kamal-ramya-krishnan

ஒரே நாளில் வெறுப்பை சம்பாதித்த ரம்யா கிருஷ்ணன்.. ஆண்டவரை கொண்டு வாங்க பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் நேற்று தொகுத்து வழங்கினார். படையப்பாவில் நீலாம்பரியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணனை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பஞ்சதந்திரம் மேகி யாக மாறிய

ramya-krishan-bb5

முதல்நாளே சிபியிடம் கரடுமுரடாக நடந்துகொண்ட ரம்யா கிருஷ்ணன்.. ஓரவஞ்சனை செய்த நீலாம்பரி

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நேற்று தொகுத்து வழங்கினார். கமலின் அறிமுகத்துடன்