புதிய பிரபலங்களுடன் தொடங்கும் குக் வித் கோமாளி 3.. இந்த கோமாளி மட்டும் மிஸ்ஸிங்
சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி ரசிகர்களை கவரும் வகையில் பல புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதில் ரசிகர்களின் அமோக வரவேற்புடன், டிஆர்பி யில் முன்னிலை