நடு வீட்ல உட்கார்ந்து செய்ற வேலையா இது கண்ணா.. பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகளின் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.