அஞ்சலிக்காக இயக்குனரை பகைத்துக் கொண்ட ஜெய்.. பிரேக்கப்புக்கு இப்படி ஒரு காரணமா.?
தளபதி விஜய்யின் பகவதி திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். அந்த திரைப்படத்தை தொடர்ந்து சென்னை 28, கோவா, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட பல