கல்யாணம் ஆனா மார்க்கெட் போயிடுமா.. நம்பர் நடிகையை பார்த்து களத்தில் குதித்த ஹீரோயின்
Gossip: திருமணம் ஆகிவிட்டால் அக்கா அண்ணி அம்மா கேரக்டர்களுக்கு தான் நடிகைகள் சரிப்பட்டு வருவார்கள் என்பதெல்லாம் அந்த காலம். இப்போது திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக பல நடிகைகள்