ஒரே சீரியலை வைத்து சன் டிவியை ஓரம்கட்டிய விஜய் டிவி.. எகிறி போன டிஆர்பி ரேட்டிங்
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் இல்லத்தரசிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் டிஆர்பி யில்