anbe sivam 7 arivu

இன்று நடப்பதை அன்றே கணித்த இயக்குனர்கள்.. உண்மை சம்பவத்தை மையப்படுத்திய 4 படங்கள்

நம் வாழ்வில் சிலருக்கு வாழ்வில் நடக்கக் கூடிய சில விஷயங்கள் உள்ளுணர்வின் மூலம் முன்பே தெரியும். அதுபோல் தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் பின்னால் நடக்கும் விஷயங்களை

simbu-stalin

சிம்புவை வளர விட மாட்டாங்க.. இத்தனை கோடி நஷ்டமா.? முதலமைச்சர் செவி சாய்ப்பாரா

நடிகர் சிம்பு தற்போது மாநாடு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்த இப்படம் சில காரணங்களால் நவம்பர் 25 அன்று வெளியிடப்பட உள்ளது.

thalapathy-66-vijay

வாரிசு நடிகர் செய்த வேலையால் தளபதி 66 பட வாய்ப்பை இழந்த நடிகை.. இது நம்ம லிஸ்ட்லே இல்லையே

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.  இந்த படத்திற்காக நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.பாலிவுட் நடிகை

ஜாதி படத்தை வைத்து விருது வாங்கும் இயக்குனர்கள்.. வாய்விட்டு மாட்டிய பிரபலம்

சின்ன கவுண்டர் என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் ஆர் வி உதயகுமார். இவர் சமீபத்தில் ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

pandiyan-stores-mullai

கதிருக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை எதிர்க்கும் முல்லை.. வெடித்த பிரச்சனை.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வாரம் கதிருக்காக குடும்பத்தினரிடம் முல்லை கோபமாக பேசுவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிதாக திறக்கப்படும் கடைக்கான கட்டிட வேலைகள் நடந்து வருகிறது. அதை பார்வையிடும் கதிர் அங்கு வேலை செய்பவர்களுடன் இணைந்து வேலை செய்து வருகிறார்.

அப்போது வீட்டிற்கு வரும் கதிரிடம் மூர்த்தி முக்கியமான ஒருவருக்கு பணம் கொடுத்து விட்டாயா என்று கேட்கிறார். கதிர் மறந்து விட்டதாக கூறுகிறார். அதற்கு ஜீவா கட்டிட வேலை செய்யும் இடத்தில் சும்மாதான இருக்க என்று கதிரிடம் கேட்கிறார்.

இதைக் கேட்டு கோபமடைந்த முல்லை ஜீவாவிடம் நீங்கள் எப்படி சும்மா இருக்கிறார் என்று சொல்லலாம். கட்டிட வேலையை இவரும் சேர்ந்து செய்கிறார் என்று கூறுகிறார். உடனே மூர்த்தி, நீ ஏன் இந்த வேலையெல்லாம் செய்கிறாய் என்று கேட்கிறார்.

அதற்கு முல்லை கடைக்காக தனம் அக்காவும், மீனாவும் நகையை கொடுத்தார்கள். எங்களிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை, உழைப்பையாவது தர வேண்டாமா என்று கோபமாக சொல்கிறார். இதைக்கேட்டு மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ந்து நிற்கின்றனர்.

கண்ணன் – ஐஸ்வர்யா குடும்பத்தில் ஒன்று சேர்வார்கள் என்று பார்த்தால், கதிர் – முல்லை குடும்பத்தை விட்டு பிரிந்து விடுவார்கள் போல என்று ரசிகர்கள் ப்ரோமோவை பார்த்து கலாய்க்கின்றனர்.

kushuboo-sundarc

குஷ்பு இல்லனா அவங்ககிட்ட ப்ரொபோஸ் பண்ணி இருப்பேன்.. காதல் ரகசியத்தை போட்டுடைத்த சுந்தர் சி

தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகள் குஷ்பூ – சுந்தர் சி ஜோடி. இவர்களுக்கு திருமணமாகி இருபது வருடங்கள் கடந்த நிலையில் தற்போது சுந்தர் சி அவர்கள் ஒரு

rajini-cinemapettai

நாளை இரண்டு முக்கிய நிகழ்வுகள்.. ரஜினிகாந்த் பரபரப்பு அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. கொரோனாவின்

tamil-actor-gossip

2வது திருமணம் பற்றி விமர்சித்த எதிர் கட்சி.. நீங்க என்ன யோக்கியமா எச்சரித்த முன்னாள் முதல்வர்!

தமிழில் இயற்கை, வர்ணஜாலம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை குட்டி ராதிகா. பெங்களூரைச் சேர்ந்த இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்களை இரண்டாவதாக திருமணம்

nayanthara-cinemapettai-01

யோகிபாபுவால் தொடர்ந்து ஆஸ்கருக்கு சென்ற நயன்தாராவின் படம்! கண்டிப்பாக வெல்லும்- கார்த்திக் சுப்புராஜ்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்கள் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் படம் கூழாங்கல். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் வினோத் ராஜ் இயக்குகிறார்.

ajith-bike-ride

பாலைவனத்தில் தண்ணீர் தாகத்தில் ஓய்வெடுக்கும் தல அஜித்.. வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் மட்டுமல்லாது பல துறைகளிலும் தன் திறமையை காட்டி வருகிறார். இவர் நேர்கொண்ட

bhagiyalaxmi-serial-gopi

பாக்கியலட்சுமி ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்த கோபி..

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரத்திற்கான காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பல நாட்களாக கோபி ராதிகாவுடன் இருக்கும் நட்பை தன் வீட்டிற்கு தெரியாமல் மறைத்து வருகிறார். தற்போது

mahanadhi (26)

விக்னேஷ் சிவன் படத்தில் நடிகையாக அறிமுகமாகும் டான்ஸ் மாஸ்டர்.. 50 வயசுல இப்படி ஒரு ஆசையா

தமிழ் சினிமாவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர் கலா மாஸ்டர். கமல், ரஜினி, விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவர்

pandiyan-store

பாண்டியன் ஸ்டோர்ஸில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் செல்பி புகைப்படம்

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது தனத்துக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியை குடும்பத்தினர் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மூர்த்தியின் குழந்தைக்கு பெயர் சூட்டும்

kaatrukkenna-veli

காற்றுக்கென்ன வேலி பிரபலத்தை மாற்றும் விஜய் டிவி.. ரசிகைகளுக்கு பெரும் அதிர்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியல் கனா காணும் காலங்கள் சீரியல் போன்று இருப்பதால் இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று

கிராபிக்ஸ் காளையை வைத்து ஏமாற்றிய முத்தழகு.. கடனுக்கு மாடு கூட வாங்க முடியாத விஜய் டிவி கலாச்சாரம்

விஜய் டிவி முத்தழகு என்ற புதிய சீரியலை விரைவில் தொடங்க இருக்கிறது. புதுமுக ஹீரோ, ஹீரோயின் நடிக்கும் இந்த சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. முத்தழகு என்ற

இவங்க 2 பேரு தான் பிக்பாஸில் செமையா,கெத்தா விளையாடுறாங்க.. பைனல் வரவும் சான்ஸ் இருக்கு

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இப்போதுதான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதில் இந்த விளையாட்டை புரிந்து கொண்டு விளையாடுவது ஒரு சில போட்டியாளர்களே. பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு

ஆங்கில தலைப்பில் வெளியாக உள்ள 5 பெரிய பட்ஜெட் படங்கள்.. சுத்த தமிழன்னு வேற சொல்றாங்க.!

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு ஆங்கிலப் பெயர்களை வைப்பது தற்போதைய ட்ரெண்ட் ஆக உள்ளது. பெரிய நடிகர்களின் திரைப்படங்களுக்கும் ஆங்கிலத் தலைப்பே தற்போது வைக்கத் தொடங்கி உள்ளனர்.

vijayakanth

ஆபாவாணன் குறும்படத்தால் கிடைத்த பிரம்மாண்ட வெற்றி.. இன்றுவரை எதிர்பார்ப்பில் விஜயகாந்தின் 2-ம் பாகம்

தமிழ் சினிமாவில் ஒரு புது ட்ரெண்டை உருவாக்கிய திரைப்படம் தான் ஆபாவாணன் இயக்கிய ஊமை விழிகள். 1986 ஆம் ஆண்டு பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் இந்த

vadivelu-kaipulla

நம்மள வயிறு குலுங்க சிரிக்க வச்ச கைப்புள்ளக்கு நடந்த சோகம்.. வடிவேலு சார் நீங்க கிரேட்

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த், வடிவேலு மற்றும் பலர் நடித்த திரைப்படம் வின்னர். நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை தான் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக

saravanan-meenachi

பேப்பர் கப்பலில் பொக்கே அனுப்பிய விஜய் டிவி ஜோடி.. ஒரே மியூசிக்கை வச்சு மொக்கை போடுறீங்க பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் 2  சீரியலில் நடித்து வருபவர் மிர்ச்சி செந்தில். இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் மிகவும்

bigg-boss-raju1

வெளிநாட்டிற்கு பறந்த சென்ற ராஜு பாய்.. இந்தமாதிரி ட்விஸ்ட் ஹாலிவுட் படத்துல கூட பாத்ததில்லை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர் 2. இந்தத் தொடரில் தற்போது பிக்பாஸில் போட்டியாளராக இருக்கும் ராஜு, கத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விட்ட காரணத்தால் சீரியலில் அவருக்கு பதில் வேறு யாராவது நடிப்பார்களா என்ற கேள்வி  ரசிகர்களிடையே இருந்து வந்தது. தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.

அதாவது சீரியலில் கத்தி காணாமல் போவது போல் காட்டப்பட்டு வருகிறது. கத்தியின் நண்பன் மாயன் கத்தியை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். எங்கும் கிடைக்காமல் போன நிலையில் அவருக்கு கத்தி வெளிநாடு சென்ற தகவல் கிடைக்கிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாயன் கத்தியை தேடி ஏர்போர்ட்டுக்கு செல்கிறார்.  அங்கு கத்தியின் மனைவியும், மாயனின் தங்கையான காயத்ரி நிற்கிறார். மாயன் உடனே காயத்ரியிடம் கத்தி எங்கே என்று கேட்கிறார்.

அதற்கு பதில் சொல்லாமல் காயத்ரி மேலே போகும் பிளைட்டை பார்க்கிறார். அப்பொழுது மாயனுக்கு கத்தி வெளிநாடு சென்றது உண்மைதான் என்று தெரிய வருகிறது. இதன் மூலம் இயக்குனர், ராஜு பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும் வரை அவர் வெளிநாட்டில் இருப்பது போல் காட்ட முடிவு செய்துள்ளார் என்று தெரிகிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் கத்தி கேரக்டரில் வேறு யாரையும் எங்களால் நினைத்துப் பார்க்க முடியாது.  நல்ல வேலை நீங்கள் ராஜுவுக்கு பதில் யாரையும் மாற்றவில்லை என்று கருத்து கூறுகின்றனர்.

pandiyan-stores-mullai-2

நீ எப்போ குழந்தை பெத்துக்க போற முல்லை.. பாண்டியன் ஸ்டோரில் வெடிக்கும் அடுத்த பிரச்சனை

பாண்டியன் ஸ்டோர்ஸில் தனத்திற்கு ஒரு வழியாக குழந்தை பிறந்து விட்டது. தற்போது உறவினர்கள் அனைவரும் தனத்தின் குழந்தையை பார்க்க வீட்டிற்கு வருகிறார்கள். முதலாவதாக மீனாவின் அம்மாவும், அப்பாவும்

imman-annachi-bigg-biss

பிக்பாஸில் அதிக ரசிகர்களை உருவாக்கிய அண்ணாச்சியின் மனைவி, மகள்.. வைரலாகும் குடும்ப புகைப்படம்

இமான் அண்ணாச்சி தற்பொழுது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவர் சென்னை காதல் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி மேலும் சில திரைப்படங்களில்

jai-bhim-heroin

குடும்ப குத்து விளக்கு படத்துக்கு மட்டும்தானா.. அல்ட்ரா மாடர்ன் உடையில் ஜெய்பீம் பட நாயகி

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வரும் படம் ஜெய்பீம். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு

gopi-bhagiyalaxmi-searial

அடேங்கப்பா இது உலக மகா நடிப்புடா சாமி.. கலியுக ராமனாக மாறிய கோபியின் வீடியோ

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய நாளுக்கான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கோபி பிக்னிக் செல்லும் தன் மகள் இனியாவை ராதிகா வீட்டில் விட மறுக்கிறார். எங்கே தன்

pavani-bigg-boss-season-5

செல்லத்த செருப்பால அடிப்பேன் என கூறிய போட்டியாளர்.. பவானிக்கு ஆதரவாக கொந்தளித்த ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 5 நாளுக்கு நாள் சண்டை, சச்சரவுகள் உடன் நடந்து வருகிறது. இதில் நேற்றைய எபிசோட் ஒரே கலவரமாகவே இருந்தது. பிக்பாஸ் இந்த வார லக்

vj-parvathy-01

என் அழகுக்கும், அறிவுக்கும் அவங்க கூட சேத்து வச்சு பேசுவீங்களா.! கொந்தளித்த VJ பார்வதி

சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் VJ பார்வதி. இவர் வளவளன்னு பேசிட்டு போட்டியாளர்களை மட்டுமல்லாது மக்களையும் எரிச்சல் படுத்தினார். இதனால் ரசிகர்களின் கிண்டலுக்கும் ஆளானார். இவரின் நடவடிக்கைகளை

priyanka-kamal

விஜய் டிவி ஓனர் போல் ஆட்டம் காட்டிய பிரியங்கா.. கூப்பிட்டு வச்சு செய்த அனுப்பிய பிக்பாஸ்

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளராக இருப்பவர் தொகுப்பாளினி பிரியங்கா. அவர் வீட்டுக்கு வந்த நாள் முதல் அனைவரையும் கலாய்த்து வருகிறார். அதில் ஒரு படி மேலே போய்

bigg-boss-abishek

புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. அபிஷேக் செய்த டார்ச்சரால் காண்டான போட்டியாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 தற்போது பல சர்ச்சைகளுடன் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் தற்போது

zomato

இந்தி படிக்க சொன்ன சொமேட்டோ ஊழியர்.. ஒரே நாளில் லட்சக்கணக்கான கஸ்டமரை இழந்த சோகம்

உணவை வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கும் நிறுவனங்களில் ஒன்று சொமேட்டோ. இந்நிறுவனம் இந்தியா முழுக்க பல மாநிலங்களிலும் உணவை டெலிவரி செய்து வருகிறது. தற்போது சொமேட்டோ ஒரு