vijay-tv-anchors

சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவியின் 5 பிரபலங்கள்.. இதுல கோபி அண்ணாவா ஏன் இழுத்தீங்க

சர்ச்சைகளுக்கு பெயர் போன தொலைக்காட்சி விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை விட அதிக பிரபலமாக இருப்பது அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள். இந்தத் தொகுப்பாளர்கள் அதிக

bharathikannama-soundarya

9 மாத கர்ப்பிணியை சுட்ட சௌந்தர்யா.. பாரதிகண்ணம்மா இயக்குனரின் கொடூர செயல்

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத சீரியல் பாரதி கண்ணம்மா. ஒவ்வொரு  வாரமும் ஒரு எதிர்பார்ப்புடன் நகர்ந்து வருகிறது. தற்போது இயக்குனர் இந்த வார காட்சிகளால் இல்லத்தரசிகளின் கோபத்துக்கு

vadivelu-reaction

என்ன மாதிரியே நடிக்கிறியா.? கூப்பிட்டு வெளுத்து விட்ட வடிவேலு.. உண்மையை உளறிய பிரபலம்

காதல் திரைப்படத்தில் நடிகர் பரத்தின் நண்பனாக வந்து அவர்களுடைய காதலை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் சுகுமார். அதன் பிறகு அவர் காதல் சுகுமார் என்று ரசிகர்களால்

ajith-trupathi-movie

215 படங்களில் நடித்தும், அஜித் பட வாய்ப்பை இழந்த நடிகர்.. அவரே கூறிய ஷாக்கான காரணம்

தமிழ் சினிமா துணை நடிகராக நடித்து வருபவர் மீசை ராஜேந்திரன். அவருடைய பெரிய மீசையின் காரணமாக மீசை ராஜேந்திரன் என்று அவர் அழைக்கப்பட்டார். தமிழைத் தவிர பிற

bigg-boss-nomination

பிக்பாஸ் முதல் நாமினேஷனில் வெளியேறப் போவது யார் தெரியுமா.? நேத்து பத்த வச்சது இன்னைக்கு எரியுது

பிக்பாஸ் – 5 நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் இன்று நடக்க உள்ளது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிச்சவங்க, பிடிக்காதவங்க யாருன்னு சொல்ல சொல்லி ஒரு டாஸ்க் தரப்பட்டது. அதுல அதிகமா டிஸ்லைக் வாங்கியது அக்ஷராதான்.

இது கண்டிப்பா இன்னைக்கு நாமினேஷன்ல வரும்னு எதிர்பார்த்த நிலையில் நாமினேஷனுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்களை கன்பெக்ஷன் ரூமுக்குள் அழைத்த பிக்பாஸ் நாமினேட் செய்ய விரும்பும் நபரை பற்றி கூற சொல்கிறார்.

இதில் போட்டியாளர்கள் அனைவரும் அக்ஷரா மற்றும் இசைவாணி பெயரை அதிகமாக சொல்கிறார்கள். அக்ஷரா யாரிடமும் அதிகம் பேசுவதில்லை என்ற காரணத்தை கூறி நாமினேட் செய்கின்றனர்.

மேலும் இசைவாணியால் இங்கு யாருடனும் இயல்பாக இருக்க முடியவில்லை என்ற காரணத்தையும் கூறுகின்றனர். இதை வைத்து பார்க்கும் பொழுது இந்த வாரம் அக்ஷரா மற்றும் இசைவாணி நாமினேட் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

பிக்பாஸ் வீட்டில் அமைதியாக வலம் வரும் அக்ஷரா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். இதனால் நாமினேட் ஆகும் அக்ஷரா இந்த வாரம் ரசிகர்களால் காப்பாற்றப்படுவார் என்று தெரிகிறது.

namitha-kamal

பிக்பாஸ்-5 நிகழ்ச்சி தொடருமா.? இடியாப்ப சிக்கலில் விஜய் டிவி, நமிதாவால் ஏற்பட்ட குழப்பம்.!

பிக்பாஸ்-5 நிகழ்ச்சியில் இருந்து நமிதா மாரிமுத்து சில நாட்களுக்கு முன் வெளியேறினார். இவர் வெளியேறியதற்கு மன அழுத்தம், உடல் நிலை போன்ற பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது.

80-களில் கொடிகட்டி பறந்த நடிகையுடன் மோதும் லிவிங்ஸ்டனின் மகள்.. சன் டிவியின் புதிய சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. பல மறக்க முடியாத சீரியல்களை ஒளி பரப்பிய பெருமை சன் டிவிக்கு உண்டு. அந்த வகையில் இப்போது

kamal-namitha

வெள்ளிக்கிழமை எபிசோடை மறைத்த பிக்பாஸ்.. நமிதாவிற்கு நடந்தது என்ன?

திருநங்கையான நமீதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிக்பாஸ் தொடங்கப்படுவதற்கு முன் நேற்று

priyanka-bigg-boss-5

அக்கா சென்டிமென்டில் பிரியங்காவை அழவைத்த பிக்பாஸ் பிரபலம்.. 1.5 மில்லியனை தாண்டிய வீடியோ

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான விஜே அபிஷேக் நேற்று சென்டிமென்டாக பேசி பிரியங்காவை அழ வைத்துள்ளார். சனிக்கிழமையான நேற்று நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களிடம் கலந்துரையாடினார். இந்த

bigg-boss-5-tamil-love

நமிதாக்கு பதிலாக பிக்பாஸ் வரும் பிரபலம்.! இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கவே இல்லையே

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியேறுவதாக தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு

kamal-biggboss-5-house-secret

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் நமிதா.. காரணம் என்ன தெரியுமா.?

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் திருநங்கை நமிதா மாரிமுத்து. தன்னுடைய தைரியமான பேச்சின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த போட்டியாளர் இவர். தற்போது நிகழ்ச்சி தொடங்கி

pavani-reddy-34

குழந்தை சிரிப்பு மாறாத பவானிக்கு இப்படி ஒரு துயரமா? அண்ணன் மாதிரி பழகியவரால் வந்த பிரச்சனை

நடிகை பவானி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி முழுமையாக கூறியுள்ளார். நான் நிறைய வேலைகளை செய்தேன் ஆனால் எதுவும் எனக்கு

bhakkiya-gopi

பாக்கியாவை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய கோபி.. அதற்குப் பின் நடந்த தரமான சம்பவம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் சென்ற வாரம் பாக்யா ஒரு சமையல் ஆர்டரை பக்கத்து வீட்டு பெண்களின் உதவியுடன் வெற்றிகரமாக முடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அதற்கு

siva-bigg-boss

பிக்பாஸ் வீட்டில் சிவகார்த்திகேயனாக மாறி வரும் பிரபலம்.. கவனிக்க தவறிய போட்டியாளர்கள்

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ராஜு ஜெயமோகன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர்-2 தொடரில் நடித்து வரும் இவருக்கு ரசிகர் பட்டாளம்

pavani-reddy-bigg-boss

பிக்பாஸ் ஸ்கிரிப்ட்டை பக்காவாக பண்ணும் பவானி.. தயவுசெஞ்சு எடிட்டரை மாத்துங்க பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் இந்த வாரம் கலகலப்பாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும் நகர்ந்து வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த ஐந்து நாட்கள் கடந்த நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில், வெளியே அவர்கள் கடந்து வந்த பாதையை பற்றி கூறுகிறார்கள். இன்று சின்னத்திரை நடிகையான பவானி ரெட்டி தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றி உருக்கமாக கூறுகிறார்.

என் கணவர் இறந்த பொழுது நான் அழவில்லை அப்பொழுது எனக்கு கோபம் தான் வந்தது. மேலும் நிறைய கஷ்டப்பட்டோம், எவ்வளவோ கனவு கண்டோம் ஆனால் என்னை பாதியிலேயே விட்டுவிட்டு போயிட்டாரு என்று தெரிவித்தார்.

இவரது பேச்சை கேட்ட போட்டியாளர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.மேலும் என்னை ஒரு சிறு குழந்தை போல பார்த்துக் கொண்ட அவர் என்னை தனியாக விட்டு சென்றுவிட்டார். தனியாக வாழ்வதே என்னுடைய தலையெழுத்து என்று கூறி அழுகிறார்.

பவானி ரெட்டி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே தன் தன் கணவரின் இறப்பைப் பற்றி இசைவானியிடம் கூறினார். இதனைக் கேட்ட ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்தனர்.

பவானியின் மொழி பிரச்சனை மற்றும் ரசிகர்களின் ஆதரவை கண்ட பிக்பாஸ் இதையே ஸ்கிரிப்ட்டா ரெடி பண்ணி ப்ரோமோ காட்சிகளுக்கு மட்டும் பவானிய காட்றாங்க. அவங்களும் அந்த ஸ்க்ரிப்ட எல்லா இடத்துலயும் ஒப்பிச்சுட்டு எபிசோடுல காணாம போயிடுறாங்க.

isaivani-bigg-boss

ரகசியத்தை மறைத்து தெளிவாக காய் நகர்த்தும் இசைவாணி.. முன்னாள் கணவருடன் திருமணக்கோலத்தில் வெளிவந்த புகைப்படம்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 5 தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் கடந்து வந்த துயரங்களை மிகவும் உருக்கமாக விவரிக்கிறார்கள்.

rajini-spb-movie

எஸ்பிபி பாடாத ரஜினியின் 5 அறிமுகப் பாடல்கள்.. அதிலும், 4 பாடல்கள் மரண ஹிட்

ரஜினிகாந்த் திரைப்படங்களில் இவரின் அறிமுகப் பாடல்கள் எப்பவுமே ரசிகர்களால் கொண்டாடப்படும். எண்பதுகளின் காலகட்டத்திற்குப் பிறகு ரஜினிக்கு அறிமுகப்பாடல் என்பது கட்டாயமாக இருந்தது. அந்த வகையில் பல வருடங்களாக

pavani-reddy

பவானி ரெட்டியை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்திய விஜய் டிவி.. பிக் பாஸ் வீட்டில் காணாமல் போன காரணம் தெரியுமா.?

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் பிரபலமான போட்டியாளராக வலம் வருபவர் பவானி ரெட்டி. விஜய் டிவியின் பல சீரியல்களில் இவருடைய நடிப்பினை நாம் பார்த்து ரசித்து இருந்தோம். அந்த

vidhyu-lekha

வித்யூலேகா நீச்சல் உடையால் விவாகரத்தா? ஹனிமூன் முடியறதுக்குள்ள சோலி முடிஞ்சுடும் போல

நடிகர் மோகன்ராமின் மகள் நடிகை வித்யூலேகா. ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சமூக வலைத்தளங்களில்

kalaignar-tv-ott-platform

கலைஞர் டிவியின் பிரம்மாண்ட தமிழ் ஒடிடி தளம்.. கலக்கத்தில் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ்

தொலைக்காட்சி நிறுவனங்கள் பலவும் தங்களுக்கென்று தனி ஓடிடி தளங்களை வைத்துள்ளன. அந்த வரிசையில் தற்போது கலைஞர் தொலைக்காட்சியும் இணைந்துள்ளது. கொரோனாவின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பெரிய நடிகர்களின்

kamal-lokesh

விக்ரம் படத்திற்காக மாஸ் பைக்கில் கம்பீரமாக கமல்.. குரூப்ல தொக்கா தனியா தெரியறாரே

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஷிவானி, காளிதாஸ் ஜெயராம்

baakiyalakshmi-serial

பாக்யா முன்னேறுவது கோபியை விட இயக்குனருக்கு தான் பிடிக்கல போல

விஜய் டிவியில் ரசிகர்கள் ஆதரவுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த கதையின் நாயகியான பாக்யா கடந்த வாரம் தன் வீட்டிற்கு அருகில் உள்ள இல்லத்தரசிகளை இணைத்துக்

samantha-akkineni

விவாகரத்து உறுதியானவுடன் முதல் வேலையா பெயரை மாற்றிய சமந்தா.. அதுக்குன்னு இவ்வளவு ஸ்பீட் ஆகாது

நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அக்கினேனி குடும்பத்தின் மருமகளான பின்னும்

kamal-big-boss-tamil

பிக்பாஸால் கதிகலங்கும் பிரபல தொலைக்காட்சி சேனல்கள்.. டிஆர்பி-யை ஏற்ற புதிய யுத்தி.!

ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்க பட்ட நிகழ்ச்சி  தமிழ் பிக்பாஸ். 2017 ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ், நான்கு யுகங்களைக் கடந்து தற்போது

vijay-tv-bigg-boss-promo

நாமெல்லாம் ஒன்றானோம் கக்கூஸ் கழுவி ஃப்ரெண்ட் ஆனோம்.. பிக்பாஸ் சீசன் 5 வைரலாகும் முதல் நாள் பஞ்ச்.!

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் கருப்பு நிற உடையில் அசத்தலாக வந்து போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார். இம்முறை பதினெட்டு

vadivelu-muthukalai

வடிவேலுடன் இருந்தால் வளர முடியாது என புது ரூட்டை பிடித்த காமெடியன்.. கடைசியில் என்னாச்சு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தன் உடல் மொழியாலும், நகைச்சுவையாலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. இவருடைய நகைச்சுவையை ரசிக்காத ஆட்களே கிடையாது. சிறு குழந்தைகள்

pandiyan-stores-aishwarya

பொங்கியெழுந்த ஐஸ்வர்யா, அதிர்ந்த குடும்பத்தினர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது. இதில் அடுத்த வாரத்திற்கான புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. லட்சுமி அம்மாவின் மறைவுக்குப் பின்னர்

முன்றே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய விஜய் ஆண்டனி.. அவர் பட தலைப்பை வைத்தே திட்டித்தீர்த்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து, தற்போது நடிகராக பிரபலமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. நான் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான இவர் பிச்சைக்காரன் திரைப்படத்தின் மூலம் புகழின்

bigboss

சர்வைவர் நிகழ்ச்சியை அடித்து நொறுக்க போகும் பிக் பாஸ் சீசன் 5.. இணையத்தில் லீக்கான 17 போட்டியாளர்களின் லிஸ்ட்

விஜய் டிவியில் நான்கு சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தற்போது ஐந்தாவது சீசனை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியினை கடந்த 4 சீசன்களாக

venba-farina

வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு.. பாரதிகண்ணம்மா வெண்பா வெளியிட்ட பதிவு

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் கண்ணம்மா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி நடித்து வருகிறார். கண்ணம்மாவின் மேல் கொண்ட சந்தேகத்தினால்