samantha-cinemapettai

நடிகர்களுக்கு நிகராக விலை உயர்ந்த கார்களை வைத்திருக்கும் சமந்தா.. விலையைக் கேட்டு ஆடிப் போன ஹீரோக்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. திருமணத்திற்குப் பின்னர் ஹைதராபாத்தில் வசித்து வரும் நடிகை சமந்தா தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவன்

alya-manasa-bike-ride

புது பைக்கில் கெத்தாக சென்ற ஆல்யா! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த வைரல் வீடியோ

சித்து மற்றும் ஆலியா மானசா நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ராஜா ராணி-2. திருமணமான பெண் தன் லட்சியத்தை அடைய போராடும் கதையே இந்த சீரியல். நடிகை ஆலியா மானசா ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர், நடிகைகளுடன் நடனமாடுவது போன்ற வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது வெளியிடுவார். தற்பொழுது ஆலியா பைக் ஓட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ராஜாராணி-2 வின் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகரான சித்துவை தன் பைக்கின் பின்னே ஏற்றிக் கொண்டு செல்வது போன்ற வீடியோ தான் அது. வண்டியை ஸ்டார்ட் செய்ய ஆரம்பத்தில் தடுமாறிய ஆலியாவை கண்டு சற்று ஜெர்க் ஆகிறார் சித்து.

அதற்கு ஆலியா, சித்துவை பார்த்து நீங்கள் குண்டாக இருப்பதால் தான் சற்று சிரமமாக உள்ளது என்று சமாளித்து வண்டியை ஓட்டிச் செல்கிறார். இந்த வீடியோ பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது. மேலும் குழந்தை பிறந்த பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்த ஆல்யா தற்போது நடிப்பு, நடனம் என்று படு பிசியாக உள்ளார்.

தன் குழந்தையுடன் அவர் செய்யும் குழந்தைத்தனமான சேட்டைகளும் சமூக வலைத்தளங்களில் ரொம்பவே பிரபலம். வரிசையில் தற்போது ஆலியா மாஸாக பைக் ஓட்டும் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

விஜய் டிவியின் முக்கியமான டிஆர்பி ஏற்றும் இந்த சீரியலில் ஆல்யாவுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சில மாதங்கள் இடைவெளிக்குப் பின் வந்த ஆல்யாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பைக் ரைடிங் தவிர சிலம்பம் தற்காப்பு கலை என பல வித்தைகளை கற்றுள்ளார் ஆல்யா என்பது குறிப்பிடத்தக்கது.

samantha-cinemapettai

விவாகரத்து பற்றி முதன் முறையாக மனம் திறந்த சமந்தா.. எல்லாத்துக்கும் நேரடி பதில் இதுதான்

நட்சத்திர ஜோடிகளான சமந்தா-நாக சைதன்யா இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து செய்ய இருப்பதாகவும்

பழிவாங்க தயாராகும் மல்லி, சமாளிப்பாரா தனம் – பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்பொழுது லக்ஷ்மி அம்மாவின் மறைவுக்குப் பின்னர் அடுத்த திருப்பத்தை நோக்கி நகர்கிறது. லட்சுமி அம்மாவின் மறைவிலிருந்து மெல்ல இயல்பு நிலைக்கு

bharathikannama

பேருக்கு தான் டாக்டர் மொத்த குடும்பத்துக்கும் நோய்.. பாரதிகண்ணம்மா சீரியல் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆன ரசிகர்கள்

ரோஷினி, அருண் பிரசாத், ரூபஸ்ரீ மற்றும் பலர் நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அவ்வப்போது பல சுவாரஸ்யங்களும் நடக்கத்தான் செய்கின்றன. அவ்வகையில்

gp-muthu-sam

ரக்ஷனுக்கு அப்பாவாக நடித்துள்ள ஜிபி முத்துவின் வைரல் சாங்.. சாம் ஆண்டர்சனுக்கே டஃப் கொடுப்பார் போல.!

டிக் டாக்கில் மிகவும் நாராசமான வார்த்தைகள் பேசுவதற்கு பெயர் போனவர் தான் இந்த ஜி.பி. முத்து. இவர் பேசிய நார பயலே, செத்த பயலே போன்ற வார்த்தைகள் குறிப்பிடத்தக்கவை. அவர் என்னதான் மோசமாக பேசினாலும் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் டிக்டாக்கில் உள்ளது.

ரசிகர்களின் மனதில் ஒரு பக்கம் அவர் வெறுப்புகளை சம்பாதித்தாலும் மறுபக்கம் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டுதான் இருக்கிறது. டிக் டாக் தடை செய்யப்பட்ட உடன் அவர் யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்தார்.  மேலும் பல டிவி நிகழ்ச்சிகள், யூடியூப் சேனல்கள் என படு பிஸியாக உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 வில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த அவர் என்னால் செல்போன் இல்லாமல் அந்த வீட்டிற்குள் இருக்க முடியாது என்று கூறிவிட்டார்.

தற்பொழுது விஜய் டிவி பிரபலங்களுடன் இவர் ஆடிய பாடல் ஒன்று வைரலாகி வருகிறது என்ன வாழ்க்கை டா என்ற ஆல்பம் சாங் விஜய் டிவி பிரபலங்களான ரக்ஷன், சுனிதா ஆகியோருடன் ஜிபி முத்துவும் இணைந்து நடித்துள்ளார்.

டாங் லீ ஜம்போ இயக்கிய இப்பாடலுக்கு கணேசன் இசையமைத்துள்ளார் பென்னி தயால் மற்றும் வர்ஷா ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். ஜி.பி. முத்து இந்த பாடலுக்கு கருப்பு நிற உடையில் இடுப்பை ஆட்டி  அவர் ஆடிய ஆட்டம் சாம் ஆண்டர்சனுக்கே டப் கொடுக்கும் வகையில் உள்ளது.

அந்த நடனத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இவர் பாலிவுட் நடிகையான சன்னி லியோனுடன் ஓ மை கோஸ்ட் என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார்.

gopi-bhakyalakshmi

ஸ்கெட்ச் போட்டு மடக்கிய கோபி ஏமாந்த ராதிகா..

ஒரு தாயின் போராட்டங்களையும், தியாகத்தையும் பற்றிய கதைதான் பாக்கியலட்சுமி சீரியல். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பாக்கியலட்சுமியின் கணவனாக வரும் கோபி தன் முன்னாள் காதலியான ராதிகாவிடம் நட்பு பாராட்டி வருகிறார். ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையுடன் கணவனை பிரிந்து வசித்து வரும் ராதிகா கோபியிடம் நட்பாகவே பழகுகிறார்.

ஆனால் கோபி தன் குடும்ப பின்னணியை மறைத்து ராதிகாவை கவர்வதில் குறியாக இருக்கிறார். இதற்காக பல தகிடுதத்தங்கள் செய்து வருகிறார். தற்போதைய எபிசோடில் ராதிகா கோபியுடன் கார் வாங்குவதற்காக செல்கிறார். அப்பொழுது காரின் விலையை எண்ணி அவர் தயங்குகையில் கோபி தன் நடிப்பினை அள்ளிக் கொட்டுகிறார்.

அதாவது காரின் விலையைப் பற்றி கவலைப்பட வேண்டாம் நான் உனக்கு உதவுகிறேன் ஏற்கனவே வீட்டிற்காக வாங்கிய லோன் உள்ளதால் நீ சிரமப்பட வேண்டாம். குழந்தை மையூவிற்கு பிடித்துள்ளது அவளுடைய சந்தோஷமே எனக்கு முக்கியம் என்று கூறி நைசாக ராதிகாவின் கையைப் பிடிக்கிறார். ராதிகாவும் அவருடைய பேச்சினால் கவரப்பட்டு புன்னகைக்கிறார். ஸ்கெட்ச் போட்டு மடக்கிய கோபி

கோபியின் மகனான செழியனுக்கு திருமணமாகி தற்போது குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் தாத்தாவாக போகும் கோபியின் சேட்டை சற்று அதிகமாகத்தான் உள்ளது.

இந்த வேலை நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது.. ராஜா ராணியில் அதிர்ந்து போன சந்தியா.!

விஜய் டிவியில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல் தற்பொழுது ராஜா ராணி-2 என்ற பெயரில் மீண்டும் நம் பார்வைக்கு

vijay-pooja-cinemapettai

விமான நிலையத்தில் அரைகுறை ஆடையில் வந்து இறங்கிய பூஜா ஹெக்டே.. ஜம்முனு வைரலாகும் புகைப்படம்.!

தளபதி விஜய் நடிப்பில் வளர்ந்து வரும் ஃபீஸ்ட் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக நடிகை பூஜா ஹெக்டே சென்னை வந்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன்,

bala-heroin

ஆர்யாவிற்கு தேசிய விருது கிடைக்காமல் போனது வருத்தம்.. காரணத்தைக் ஓப்பனாக கூறிய பாலா.!

தமிழ் சினிமாவில் மிரட்டலான கதை, வித்தியாசமான கதைக்களம், அதற்கு ஏற்ற கதாபாத்திரம் என்று கதைக்குள் புதுமையை ஏற்படுத்தியவர் இயக்குனர் பாலா. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாலா

உழைப்பை கொச்சை படுத்தாதீங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் வெளியிட்ட வீடியோ.!

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பாகவும், எதிர்பார்ப்புடனும் போகிறது. அதில் லட்சுமி அம்மாவின் இறப்பும், அதற்கான சடங்குகளின் காட்சி அமைப்பும்

yashika-bestie

வெளிவராமலேயே பல விருதுகளை வென்ற யாஷிகாவின் படம்.. எதிர்பார்ப்பை தூண்டிய அப்டேட்.!

நடிகர் அசோக்குமார் மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவான திகில், மர்மம் கலந்த திரைப்படம் பெஸ்டி. ஆர். எஸ். சினிமா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில்

bharathi-kannamma

ஆஸ்கரை மிஞ்சும் நடிப்பில் பாரதி கண்ணம்மா சீரியல்.. அடங்கப்பா.! உலக நடிப்புடா சாமி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. பல திருப்பங்களுடனும், எதிர்பார்ப்புகளுடனும் விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த சீரியலின் தற்போதைய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

2nd-elimnination-survivor

நிரந்தரமாக வெளியேற்றப்பட்ட சர்வைவர் 2 போட்டியாளர்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?

நடிகர் அர்ஜுன் நடத்தும் ரியாலிட்டி ஷோவான சர்வைவர் இரண்டு வாரங்களை கடந்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது இரண்டாவதாக இந்திரஜா வெளியேறியுள்ளார். கடந்த வாரம்

blue-sattai-maran

பல சர்ச்சையால் திக்குமுக்காடிய ப்ளூ சட்டை மாறன்.. பத்திரிக்கையாளர் சந்திப்பில் தட்டுத்தடுமாறி கூறிய பதில்

பிரபல யூடியூப் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தற்பொழுது இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். மாறனின் ஆன்ட்டி இந்தியன் மூவி அவரின் ருத்ரதாண்டவமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்

thalapathy-66-vijay

மார்பிங்க் செய்யாதீங்க விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை.. தளபதியை அண்ணாவாக சித்தரித்து போஸ்டர்.!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். தமிழக அரசியலில் இவருடைய பெயர் அடிபடுவது வாடிக்கையான ஒன்றாகும். அவருடைய ரசிகர்களும் இவர் அரசியலுக்கு வர

pandian stores 2 (63)

மீண்டும் சின்னத்தம்பி-2க்கு தயாராகும் குஷ்பு, பிரபு.! உடல் எடையை குறைத்து வைரலாகும் புகைப்படம்

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சின்னதம்பி. இதில் நடிகர் பிரபு மற்றும் குஷ்பூ இணைந்து நடித்துள்ளனர். மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற

siruthai-villian

சிறுத்தை பட வில்லன் பாவுஜியின் மனைவி யார் தெரியுமா.? அவங்களும் செம்ம க்யூட்டான நடிகை.!

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. தமிழ் சினிமாவில் 200 நாட்களுக்கு மேல்

விஜய் டிவி பிரபலத்திற்கு கொரோனவா.? அவரே வெளியிட்ட வீடியோ

ரேடியோ ஜாக்கியாக தனது பணியைத் தொடங்கிய மிர்ச்சி செந்தில் தற்போது தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகராகவும் இருந்து வருகிறார். இவர் மதுரை சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை போன்ற

retro-review

எஸ்.பி பாலசுப்ரமணியம் முதல் வருட நினைவு நாள்.. வருந்தும் ரசிகர்கள்.!

இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் திரைப்பட பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் எஸ்.பி.பி என்றே மக்களால் அறியப்பட்டார். தமிழ்,

thala-ajith-billa-cinemapettai

தலைக்கு அடைமொழி வைத்த பிரபலத்தின் பிறந்த தினம்.. ரசிகர்களின் வாழ்த்து மழை

திரைப்பட இயக்குனரான ஏ.ஆர். முருகதாஸ் அவர்கள் சிறந்த இயக்குனர் மட்டுமல்லாது திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களையும் இவர்

டாட்டூ குத்தி காதலை உறுதி செய்த பூவே பூச்சூடவா ரேஷ்மா.. இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ.!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரேஷ்மா ஜீ தமிழில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார் அதன் மூலம் பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார். தன்னுடைய குறும்புத்தனமான

kamal-hassan

300 படங்களுக்கு மேல் நடித்தும் திருமணத்தை வெறுத்த பிரபலம்.. கமலோட ஜோடி போட்ட நடிகை.!

சரளா குமாரி எனும் பெயருடைய கோவை சரளா ராணுவ அதிகாரியின் கடைசி மகளாக பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். சிறு வயதிலேயே நடிப்பின்

pandiyan-store

முக்கிய சீரியலில் இருந்து விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.. இனி டிஆர்பிக்கு திண்டாடும் விஜய் டிவி

சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்தவர் தான் நடிகர் வெங்கட். அதன்பிறகு இவர் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். கனா காணும் காலங்கள், தெய்வம் தந்த வீடு, மெல்ல திறந்தது

soori-maaman

துருவ் உடன் நடிக்க மறுத்த விக்ரம்.. இந்த ஒரு காரணத்தினால் ஓகே சொன்ன சியான்

பீட்சா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கினார். இவர் தற்போது விக்ரம், துருவ்

naai-sekar-vadivelu

தலைநகரம் இரண்டாம் பாகத்தில் வடிவேலு இருக்காரா? கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி நடித்த சுராஜ் இயக்கத்தில் வெளியான படம் தலைநகரம். மலையாள ரீமேக்கான இப்படத்தில் நடிகை ஜோதிர்மயி மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்தனர். இப்படம் இயக்குனர்

vivek

சின்ன கலைவாணரின் கடைசி விருது.. மகள் வெளியிட்ட கண்ணீர் வரவைக்கும் பதிவு

சின்ன கலைவாணர் என்று மக்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது காமெடி மூலம்

vijaytv

பிக்பாஸ் வருகையால் முக்கியமான 2 சீரியலை நிறுத்தி வைத்த விஜய் டிவி.. கும்பிடு போட்டு வரவேற்ற கணவன்மார்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் செந்தூரப்பூவே. இதில் நடிகர் ரஞ்சித், ஸ்ரீநிதி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் நடிகர் ரஞ்சித்தின் மனைவியான பிரியாராமன்

rajinikanth-kamalhassan

வில்லனாக மாறி சாதித்த 6 ஹீரோக்கள்.. இன்னவும் கோலிவுட்டில் இவங்க தான் டாப்பு.!

தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு இணையான மற்றொரு கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரம் ஆகும். நம்பியாரில் தொடங்கி ரகுவரன் பிரகாஷ்ராஜ் போன்ற வில்லன் நடிகர்கள் வரை திரைக்கதைக்கு உறுதுணையாக இருந்தவர்கள்.

ajith

பொங்கலை டார்கெட் செய்த அஜித் படங்களின் மொத்த லிஸ்ட்.. எத்தனை சக்சஸ் தெரியுமா.?

போனி கபூர் தயாரிப்பில் தல அஜித்தின் வலிமை திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரவிருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர்