மதகஜராஜாவால் தூசி தட்டப்படும் 3 படங்கள்.. ரிலீசுக்கு தயாராகும் துருவ நட்சத்திரம்
Madhagajaraja: இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வணங்கான், நேசிப்பாயா, காதலிக்க நேரமில்லை உட்பட பல படங்கள் வெளியானது. ஆனால் அந்த ரேஸில் மதகஜராஜா தான் ஜெயித்துள்ளது.