டயர்டா இருக்கு டீ போட்டு கொடும்மா.. எத்தனை விசில் வைக்கணும் அத்தை, 2K மருமகள் மீம்ஸ்
Memes: காலம் மாறினாலும் மாமியார் மருமகள் சண்டை மட்டும் மாறவே மாறாது. எப்போதுமே இவர்களுக்குள் ஒரு பனிப்போர் நடந்து கொண்டுதான் இருக்கும். அதிலும் இப்போது இருக்கும் மருமகள்கள்