நவுர்றா இது தேவா என்ட்ரி.. சிக்கிடு செய்த சாதனை, அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட சன் பிக்சர்ஸ்
Coolie: இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 74-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். நேற்றிலிருந்து அவரின் ரசிகர்கள் இதை மீடியாவில் தெறிக்கவிட்டு வருகின்றனர். அதற்கு காரணம்