கொத்தாக நாமினேஷனில் சிக்கிய 11 போட்டியாளர்கள்.. சூனியம் வைக்க தயாராகும் ஆடியன்ஸ்
Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஐந்து புது போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர். இதனால் பழைய போட்டியாளர்களின் மனநிலை கொஞ்சம் பதட்டமாக தான் இருக்கிறது. அதிலும்