இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது யார்.? கூண்டோடு நாமினேஷனில் சிக்கிய 10 போட்டியாளர்கள்
Biggboss 8: விஜய் டிவியின் பிக்பாஸ் நாளுக்கு நாள் ரணகளமாக சென்று கொண்டிருக்கிறது. அதில் போட்டியாளர்கள் தங்கள் பங்குக்கு கன்டென்ட் கொடுக்க வேண்டும் என கத்தி ஆர்ப்பாட்டம்