ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் அதிசயம்.. மிரட்ட வரும் மர்ம தேசம் இயக்குனரின் ஐந்தாம் வேதம், 90ஸ் கிட்ஸ் ரெடியா இருங்க
Marma Desam: இப்போது பல சேனல்கள் ஏகப்பட்ட சீரியல்களை ஒளிபரப்பாக்கி வருகிறது. ஆனால் 90 காலகட்டத்தில் வெளிவந்த ஒவ்வொரு சீரியலும் ஒவ்வொரு ரகமாக இருக்கும். நகைச்சுவை, காதல்,