இன்னைக்கு மட்டும் தான் ஏமாத்துறாங்களா.. எனக்கு என்னமோ வருஷம் பூரா ஏமாத்துற மாதிரி இருக்கு, ஏப்ரல் 1 மீம்ஸ்
Memes: இன்று ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய நாள் வந்தாலே போதும் காலையிலிருந்து அலப்பறை ஆரம்பித்து விடும். சிலர் இதுதான் சரியான சமயம்