சுனிதா வில்லியம்ஸ் பத்தியே பேசுறாங்களே.. எவனாச்சும் கூட வந்த ஆள பத்தி பேசுறானா, ட்ரெண்டிங் மீம்ஸ்
Memes: கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக பூமிக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமியில் கால் பதித்துள்ளார். அதை உலக நாடுகள் கொண்டாடி வருகிறது.