லியோ படத்திலிருந்து கதாநாயகி விலகலா?. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திரிஷா
லியோ படத்திலிருந்து திரிஷா விலகியதாக வரும் செய்திக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
லியோ படத்திலிருந்து திரிஷா விலகியதாக வரும் செய்திக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமந்தா பழையபடி மீண்டும் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசீம் கொடுத்த வாக்கில் இருந்து பின்வாங்கியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவே வேண்டாம் என ஒதுங்கிய ஐந்து நடிகைகள் சில காரணங்களினால் மீண்டும் நடிக்க வந்துள்ளார்கள்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட ஓட்டேரிக்கு பிரபல நடிகர் அடைக்கலம் கொடுத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரை கெடுத்துக் கொண்டிருக்கும் வாரிசு பிரபலம்.
வாரிசு படத்தை நம்பி விஜய் மோசம் போனது போல் தற்போது தனுஷும் ஏமாந்து உள்ளார்.
வெற்றிமாறன் சூர்யா மற்றும் என் டி ஆர் ஐ வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் பிரபல நடிகருக்கு கொக்கி போட்டுள்ளார்.
ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியான ரன் பேபி ரன் படத்திற்கு சக்சஸ் பார்ட்டி கொண்டாடியுள்ளார்.
ராஜமவுளியை போல் பிரம்மாண்ட படம் எடுத்து பாகுபலியின் வசூல் சாதனையை முறியடிக்க உள்ளார்.
துணிவு படம் திரையரங்குகளில் மட்டுமின்றி எல்லா இடங்களிலுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அஜித் ஏகே 62 இயக்குனருக்கு நான்கு மாத கெடு கொடுத்துள்ளதால் செய்வதறியாமல் முழித்து வருகிறாராம்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உள்ள கோமாளி ஒருவரால் பெரும்பாலான ரசிகர்கள் இந்நிகழ்ச்சியை பார்ப்பதையே நிறுத்தி விட்டனர்.
நடிகை அமலாபால் ஆடை படத்தில் நடித்ததை போல துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படும் பிக் பாஸ் பிரபலம்.
பிரபல நடிகை ஒருவர் அதிகம் பரீட்சையும் இல்லாத நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களிலேயே இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜிம்மில் நயன்தாராவின் எக்ஸ் காதலன் உடன் ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லியோ படத்தில் விஜயினால் லோகேஷுக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதால் தலைவலியில் உள்ளார்.
விஜய் மற்றும் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு இருவரையும் கே ராஜன் மற்றும் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்கள்.
ஆரம்பத்தில் நடிகை வந்த புதிதில் அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கொண்டு கொட்டியது. ஏனென்றால் சினிமாவில் வந்த புதிதிலேயே பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு நடிகையைத் தேடி வர தொடங்கியது.
லோகேஷ் கனகராஜின் படத்தில் நடித்தும் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடர முடியாமல் தவற விட்டுள்ளார் பிரபல நடிகர்.
மகிழ்த்திருமேனியை விஜய் கைவிட்ட நிலையில் அஜித் வாய்ப்பு கொடுத்து உள்ளார்.
லியோ படத்தில் நடித்து வரும் விஜய்யின் 68 ஆவது படம் உறுதியாகாத நிலையில் 69 படத்தின் கூட்டணி யார் என்பது தெரியவந்துள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் விவாகரத்து நடிகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் எழில் தனது காதலி அமிர்தாவின் காலில் விழுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா தொடரின் இரண்டாம் பாகம் இன்று ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் புதிய பாரதியுடன் கண்ணம்மா கை கோர்த்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் லியோ படத்தை தொடர்ந்து கார்த்தியின் கைதி 2 படத்தின் ரிலீஸ் தேதியையும் லாக் செய்து வைத்துள்ளார்.
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட 25 நாட்கள் ஆகியும் தற்போது வரை திரையரங்குகளில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள்.
விக்னேஷ் சிவன் விலகியதை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62 படத்தை யார் இயக்கப் போகிறார் என்பது தற்போது உறுதியாகி உள்ளது.
அஜித், விக்னேஷ் சிவன் கூட்டணி பிளவுக்கு காரணம் இதுதான் என்று ரசிகர்களை யோசிக்க வைத்த சம்பவம்.
ஜெயிலர் படத்தை பான் இந்தியா படமாக ரசிகர்களிடம் கொண்டு சென்று வெற்றியடைய செய்ய வேண்டும் என்பதற்காக ரஜினி செய்துள்ள வேலை.