13வது வாரத்தில் வெளியேறப் போகும் போட்டியாளர்.. இவ்வளவு நாள் தாக்கு பிடித்ததே பெருசு!
13 வாரங்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸில் இருந்து இந்த வாரம் யாரு வெளியேற போகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.