பல பேருடன் உறவில் இருந்த நடிகையை காதலித்த ஹீரோ.. பதறிப்போய் பெற்றோர் வைத்த செய்வினை
கொள்ளை அழகுடன் இருக்கும் நடிகை பார்ப்பதற்கு ஹோமிலியாக இருப்பதால் குடும்ப பங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தார். அதுவும் டாப் நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் ஜோடி போட்டு நடித்தார்.