அமுதவாணனை பார்த்து அருவருப்பு படும் ஹவுஸ் மேட்ஸ்.. வீட்டுக்குள் சாப்பாடு கூட போடாமல் செய்த கேவலமான நிகழ்வு

பிக் பாஸ் வீட்டில் அமுதவாணனை பார்த்து மற்ற ஹவுஸ் மேட்ஸ் அருவருப்பு படுகிறார்கள்.

விஷ்ணு விஷாலுக்கு திருப்புமுனையாக அமைந்த 5 படங்கள்.. சரியான கம்பேக் கொடுத்த ராட்சசன்

சமீபத்தில் வெளியான விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவ்வாறு அவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படங்களை பார்க்கலாம்.

manirathnam

மணிரத்னத்திற்கு கோடிகள் தான் முக்கியம், தெருக்கோடிகளை பார்க்க மாட்டார்.. கிழித்து தொங்கவிடும் தயாரிப்பாளர்கள்

பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்தினத்திற்கு பணம் தான் முக்கியம் என்று பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.

வடிவேலு, விவேக் படங்களில் நடித்த காமெடி நடிகர்.. திடீர் மறைவால் அதிர்ச்சியில் உறைந்த கோலிவுட்

வடிவேலு மற்றும் விவேக் போன்ற காமெடி நடிகர்களின் படங்களில் துணை காமெடி நடிகராக நடித்த பிரபலம் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்குள்ள பத்தாதுன்னு வீதியிலும் வெடிக்கப் போகும் சக்காளத்தி சண்டை.. பாக்கியாவுக்கு எதிராக வில்லியாக மாறும் ராதிகா

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பாக்யா மற்றும் ராதிகா இடையே சக்காளத்தி சண்டை வெடிக்க இருக்கிறது.

உதயநிதியை போல் உருவாகும் அடுத்த வாரிசு.. சம்பளம் கூட கொடுக்காமல் இழுத்தடிக்கும் பரிதாபம்

உதயநிதி ஸ்டாலின் போல் உருவாகி வருகிறார் அடுத்த வாரிசு. அவர் நடிப்பில் விரைவில் வரவுள்ள செகண்ட் பார்ட் படம்.

இயக்கம், ஹீரோ, வில்லன் என அனைத்திலும் மாஸ் காட்டிய 5 நடிகர்கள்.. ஆல் ரவுண்டர் என நிரூபித்த SJ சூர்யா

தமிழ் சினிமாவில் 5 பிரபலங்கள் இயக்குனர், ஹீரோ, வில்லன் என அனைத்திலும் மாஸ் காட்டியுள்ளனர்.

bala

பாலாவால் 16 கோடி நஷ்டம்.. வட்டியை கூட அடைக்க முடியாமல் 6 வருடமாக தவித்து வரும் பிரபலம்

இயக்குனர் பாலாவால் பிரபலம் ஒருவருக்கு 16 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது வரை அந்த கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

வாரிசு படத்தை போல் துணிவுக்கு ஏற்பட்ட சிக்கல்.. ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் உச்சகட்ட டென்ஷனில் அஜித்

விஜயின் வாரிசு படத்தை போல் தற்போது அஜித்தின் துணிவு படத்திற்கும் புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

சொன்ன மாதிரி மகளா தத்தெடுத்துட்டாரோ? வெளியேறிய குயின்ஸியை முத்தமிட்டு ராபர்ட் மாஸ்டரின் புகைப்படம்

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குயின்ஸியை ராபர்ட் மாஸ்டர் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

H.Vinoth

டென்ஷனாவே வேலை பார்த்து போர் அடிச்சிடுச்சு.. கமலுக்கு முன் ரிலாக்ஸாக ஒரு கூட்டணி போட போகும் வினோத்

அஜித் பட இயக்குனர் வினோத் கமல் படத்திற்கு முன்னதாக ரிலாக்ஸாக ஒரு படம் பண்ணப் போகிறார்.

உச்சகட்ட வளர்ச்சியால் ஆணவத்தில் ஆடும் யோகி பாபு.. விஷால், உதயநிதியை சேர்த்து அசிங்கப்படுத்திய மேடை

யோகி பாபு தாதா படத்தில் நடித்திருக்கிறார் என்பது படம் வெளியானால் தெரியவரும் இன்று பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் வந்து டிராப்பான சூர்யாவின் 3 படங்கள்.. பாலாவுக்கு முன்பு டீலில் விட்ட 2 இயக்குனர்கள்

நடிகர் சூர்யாவின் நடிப்பில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பின்பு டிராப்பான மூன்று படங்கள்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் மண்ணை கவ்விய 6 படங்கள்.. ரஜினியால் தூக்கத்தை தொலைத்த உதயநிதி

உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்ட படங்களில் 6 படங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது.