சின்ன கல்லு பெத்த லாபம்.! நம்பமுடியாத காந்தாரா பட மொத்த வசூல், விக்ரமை தாண்டிருவாங்க போல
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து கன்னட மொழியில் வெளியான திரைப்படம் காந்தாரா. சமீபத்தில் தமிழ் மொழியில் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வசூல் வேட்டையாடும்