எல்லாத்துலயும் மூக்கை நுழைக்கும் கமல்.. ஹேண்டில் பண்ண முடியாமல் வெறுத்த பாலா
கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து படுஜோராக வேலை பார்த்து வருகிறார். தற்போது நடிப்பதை காட்டிலும் இளம் நடிகர்களை வைத்து படத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.