லோகேஷ்க்கு பின் இணையும் பிரம்மாண்ட கூட்டணி.. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் தளபதி 68

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜின் படத்தை முடித்த கையோடு 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் தளபதி 68 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

உயிரை பணையம் வைத்து நடிக்க வைக்கும் பாலா.. இதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா?

இயக்குனர் தன் படத்தில் நடிகர், நடிகைகளை துன்புறுத்துவதற்கான காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.

பார்த்திபனை மீண்டும் சீண்டிய ப்ளூ சட்டை மாறன்.. 84 நாமினேஷனில் 32 விருது வாங்கிய ஒரே தமிழ் படம் இதுதான்

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் மீண்டும் மீண்டும் பார்த்திபனை வம்பு இழுத்த வருகிறார்.

pradeep-ranganathan-love today

ஒரே தயாரிப்பு நிறுவனத்திற்கு 500 கோடி பட்ஜெட்டில் பிரதீப்பின் 5 படங்கள்.. கல்லாப்பெட்டி நிரம்பியதும் ஆடும் ஆட்டம்

லவ் டுடே படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் பிரதீப் ரங்கநாதனை வளைத்துப் போட்ட தயாரிப்பு நிறுவனம்.

வாரிசு! துணிவு! முதலில் எந்த படம் போவீங்க? ரசிகர்களிடம் சிக்காத மாதிரி ஒரு பதில் சொன்ன H.வினோத்

அஜித்தின் துணிவு படத்தின் இயக்குனர் வினோத் விஜயின் வாரிசு படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாக கூறவில்லை.

nayanthara-actress

அடுத்தடுத்து பிளாப்பாகும் படங்கள்.. கல்லா கட்ட நயன்தாரா போட்டிருக்கும் திட்டம்

நயன்தாரா நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் நிலையில் முக்கிய முடிவு எடுத்துள்ளார்.

kamal-bigboss

தர்மம் தான் கடைசியில் ஜெயிக்கும்.. பிக் பாஸில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் ஏடிகே இல்லையாம்

இந்த வார பிக் பாஸ் எலிமினேஷனில் இருந்து ஏடிகே காப்பாற்றி உள்ளார், வேறொரு நபர் எலிமினேட் ஆகியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் விக்ரமனுக்கு நடக்கும் அநீதி.. தட்டிக் கேட்பாரா ஆண்டவர்

பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் விக்ரமனின் வெற்றியை நிராகரிப்பதை கமல் தட்டி கேட்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

dhanush-sivakarthikeyan-blue-sattai-maran

சிவகார்த்திகேயனின் ஆட்டத்தை கூண்டோடு ஒழிக்க தனுஷ் செய்த வேலை.. உடந்தையாக இருந்த ப்ளூ சட்டை மாறன்

சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரை ஒழிக்க தனுஷ் உடன் உடந்தையாக இருக்கும் ப்ளூ சட்டை மாறன்.

துணிவுக்கு பின்னால் இருக்கும் பெரிய பலம்.. வசூலில் பெரிய அடி வாங்க போகும் வாரிசு

அஜித்தின் துணிவு படத்தால் விஜயின் வாரிசு படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.