இந்த ஆண்டு வசூல் வேட்டை ஆடிய டாப் 5 படங்கள்.. விக்ரம் படத்தை விரட்டிப் பிடிக்கும் பொன்னியின் செல்வன்
2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய், அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன்