விஜய்க்கும் சேர்த்து கட்டளையிட்ட இயக்குனர்.. அவஸ்தையில் வாரிசு படக்குழு
விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தின் போஸ்டர்களை விஜய்யின் பிறந்த நாளன்று படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் படத்திற்காக அடுத்த அடுத்த