வாய்ப்புகள் குறையவே திரிஷா எடுத்த விபரீத முடிவு.. எல்லாத்துக்கும் காரணம் குஷ்பு தான்
திரிஷா சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் மேலாகியும் தற்போது வரை கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார். மேலும் அதே இளமையுடனும் பொலிவுடனும் காட்சியளிக்கிறார். தற்போது மணிரத்னம்