விக்ரம் பட வெற்றி.. லோகேஷ்-க்கு ஒரு கோடி மதிப்பிலான காரை பரிசளித்த கமலின் புகைப்படம்
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட