விக்ரமிற்கு பின் வரிசை கட்டி நிற்கும் இயக்குனர்கள்.. 67 வயதில் கமல் செய்யப் போகும் சாதனை
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல்