காரசாரமான பிக்பாஸ் அல்டிமேட் நாமினேஷன்.. முதல் வாரத்தில் வெளியேற போவது இவர் தான்!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கடந்த பிக்பாஸ் ஐந்து சீசன்களிலும் பங்குபெற்ற போட்டியாளர்களில் சில தேர்ந்தெடுக்கப்பட்டு