விஷாலுக்கு வில்லனாக நடிக்க சம்பளத்தை உயர்த்தி SJ சூர்யா.. 108 கோடி வசூல்னா சும்மாவா
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் மாநாடு. இப்படம் சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சிம்புக்கு அடுத்தபடியாக மாநாடு படத்தில்