suntv-logo

1000-வது எபிசோடை கடந்த ஒரே சீரியல்.. கொண்டாடும் சன் டிவி ரசிகர்கள்

சன் டிவி தொடர்களில் டிஆர்பியில் முதலில் இருப்பது ரோஜா தொடர். தற்போது வெற்றிகரமாக 1000வது எபிசோடை கடந்துள்ளது. ரோஜா தொடரை சரிகம நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்தொடரில்

Bubloo-Cinemapettai.jpg

கோவில் பட வடிவேலு போல பப்லு கழுத்தில் விழுந்த கம்பி.. இப்ப விடுடா பார்ப்போம்

குழந்தை நட்சத்திரமாக 1980 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பப்லு பிரித்திவிராஜ். அஜித், சிமரன் நடிப்பில் வெளியான அவள் வருவாளா

பிரசாந்த் நடிப்பை பார்த்து மிரண்டு போன இயக்குனர்.. திறமை இருந்தும் சாதிக்க முடியல

ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் செம்பருத்தி. ஆரம்பத்தில் இப்படத்தில் ராமன் கபூர், காயத்ரி, சுசித்ரா ஆகிய புதுமுகங்களுடன் படப்பிடிப்பு நடந்தது. ஆனால்,

pandiyan-stores-meena

சுத்தி சுத்தி நம்மகிட்டே வராங்களே.. புலம்பித் தவிக்கும் பாண்டியன் ஸ்டோர் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது. வீட்டை விட்டு வெளியேறிய கண்ணனை, மூர்த்தியின் பேச்சை மீறி வீட்டுக்குள் அழைத்து வந்துள்ளார் தனம். இதனால் கண்ணனின் மனைவி

bharathi kannamma

நிஷா அக்காவால் கட்டிலில் கண்ணம்மாவை புரட்டிய பாரதி.. என்னடா நடக்குது இங்க

ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய சுவாரசியமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா தொடர். இந்த தொடரில் தற்போது கண்ணம்மாவுடன் தங்கி இருக்கும் பாரதி, இன்னும் 3

vijay allu arjun

மாஸ் காட்டிய தளபதி விஜய், சிவகார்த்திகேயன்.. புகழ்ந்து தள்ளிய அல்லு அர்ஜுன்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

suriya-cinemapettai

ஐந்து மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் படம்.. அசுர வளர்ச்சிநா இதுதானா

தமிழகத்தில் 1990-களில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காண்போரின் சிந்தையைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ஜெய் பீம். ஞானவேல் இயக்கிய இப்படத்தில்

vadivelu

முத்த காட்சியில் நடித்துள்ள வடிவேலு.. அதைப் பற்றி மனம் திறந்த நடிகை

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவருடைய தனித்துவமான காமெடியால் கவுண்டமணி, செந்தில் உள்ளபோதே இவருக்கென்று தனி ரசிகர்கள் வரத் தொடங்கினார்கள். வடிவேலு

umapathy ramaiah

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. சர்வைவருக்கு முன், பின் உமாபதி வெளியிட்ட புகைப்படம்

பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் நடிகர் உமாபதி. தற்போது அதாகப்பட்டது மகாஜனங்களே, தேவதாஸ் என இரண்டு படங்களில் நாயகனாக நடித்துள்ளார். ஜீ தமிழில்

pushpa

டபுள் மீனிங்கில் சர்ச்சையான சமந்தா பாடல்.. அல்லு அர்ஜுன் அளித்த ஷாக்கிங் பதில்

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த வரும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுன் செம்மரம் கடத்துபவராக இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில்

meena

மீனாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? அடேங்கப்பா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி

annaatthe

பழைய குருடி, கதவைத் திறடி.. வெற்றி இயக்குனருடன் கைகோர்க்கும் ரஜினி, கனவு நிறைவேறுமா.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் வெளியான படையப்பா, முத்து, லிங்கா படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரஜினி நடிப்பில்

radhika-gopi

விபத்தில் சிக்கிய ராதிகா.. சத்தியத்தை மீறி சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்தொடரில் கோபிக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் அவருடைய கல்லூரி காதலியை எதார்த்தமாக

ajith kumar boney kapoor

வலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு ஏற்பட்ட கஷ்டம்.. கவலையில் ரசிகர்கள்

போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே கூட்டணியே அஜித்தின் 60வது படமான வலிமை

samantha-nayanthara

30 வயதுக்கு மேலாகியும் கவர்ச்சி விருந்து கொடுக்கும் 4 நடிகைகள்.. நயன்தாரா முதல் சமந்தா வரை

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில நடிகைகள் இளைஞர்களின் கனவு நாயகியாக இருப்பார்கள். அவ்வாறு தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ள 4 நடிகைகள்

survivor-vijayalaxmi-new

பிக்பாஸில் விட்டதை சர்வைவரில் பிடித்த விஜயலட்சுமி.. பரிசுத்தொகை கேட்டா தலை சுத்துது

ஜீ தமிழில் டிஆர்பி ரேட்டிங் அதிகரிப்பதற்காக சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி

venba-farina

பிரசவத்திற்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் வெண்பா.. சூடுபிடிக்கும் பாரதிகண்ணம்மா சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக நடிப்பவர் நடிகை பரினா.

dhanush-vijay-tv

தனுஷ் படத்தை மீண்டும் சென்சார் போர்டுக்கு அனுப்பிய விஜய் டிவி.. இப்படி ஒரு சங்கதி இருக்கா.!

தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஏழு வருடம் கழித்து இவர்கள் கூட்டணியில் உருவாகிய படம் வடசென்னை. இயக்குனர் வெற்றிமாறனின்

இதுவரை ரஜினியுடன் சேர்ந்து நடிக்காத விஜயகாந்த்.. என்ன காரணம் தெரியுமா.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பிறகு மூன்று முடிச்சு திரைப்படத்தில்

bharathikannamma

ஃபுல் போதையில் பாரதி செய்த கேவலமான செயல்.. வெளுத்து வாங்கிய கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாரதி குடித்துவிட்டு கண்ணம்மா வீட்டில் வாந்தி எடுத்து விடுகிறார். கண்ணம்மா அவற்றை சுத்தம்

karthik kumar

28 வயது இளம் நடிகையை 2ம் திருமணம் செய்யும் தனுஷ் பட நடிகர்.. அதிர்ஷ்டசாலி பாஸ் நீங்க

சுசித்ரா ஆடியோ ஜாக்கியாக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டு பின் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பிரபலமானார். சுசித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சுசித்ரா வைல்ட் கார்ட் என்ட்ரியில் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி, தெய்வத்திருமகள் உள்பட சில தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். கார்த்திக் குமார் தற்போது ஸ்டாண்ட் அப் காமடியனாக மேடை நிகழ்வுகள் நடத்தி வருகிறார்.

சுசித்ரா, சோசியல் மீடியாவில் தேவை இல்லாத சர்ச்சைகளை கிளப்பி பல சிக்கலில் மாட்டிக்கொள்வார். அதோடு இவர் பல பேருடன் தொடர்பில் இருப்பதாகவும், மன அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பல சர்ச்சைகள் கிளம்பி இருந்தது. இதனால் அவருடைய கணவர் சுசித்ராவிடம் இருந்து தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

karthik kumar
karthik kumar

இதனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.இந்நிலையில் கார்த்திக் குமார், நடிகை அம்ருதா சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

karthik-kumar-marriage
karthik-kumar-marriage

நடிகை அம்ருதா சீனிவாசன் மேயாத மான், தேவ் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். இவர்களது திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை நடிகை வினோதினி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதைப் பார்த்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் நடிகர் கார்த்திக் குமார்,அம்ருதா ஸ்ரீனிவாசன் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

samantha-pushpa

1.5 கோடி சம்பளத்திற்கு நல்ல கவர்ச்சி காட்டி இருக்காங்க சமந்தா

தென்னிந்திய திரையுலகில் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நாக சைதன்யாவுடன் விவாகரத்துக்கு பின் அடுத்தடுத்த படங்களில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகை சமந்தா. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் புஷ்பா.

இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், சுனில், தனஞ்சேயா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. அண்மையில் புஷ்பா படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அல்லு அர்ஜூனின் நட்பு காரணமாக புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஓ சொல்றியா என்ற குத்து பாடலுக்கு சமந்தா நடனமாடியுள்ளார். இந்த ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட மட்டும் சமந்தா சுமார் 1.5 கோடி சம்பவம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், வாங்கிய காசுக்கு கவர்ச்சியை குறைவில்லாமல் காட்டியுள்ளார் சமந்தா.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இந்த பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுளளார். சமந்தா ஆடியே இப்பாடலை லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. புஷ்பா படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. யூடியூப் ட்ரெண்டிங்கில் தற்போது புஷ்பா பட லிரிகல் வீடியோ ரசிகர் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

Riza-Cinemapettai.jpg

பட வாய்ப்புக்காக படுகவர்ச்சி காட்டும் ரைசா.. இதுவும் ஒரு திறமை தானே

சமீபகாலமாக மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார்கள். அதேபோல் மாடலிங் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர் ரைசா வில்சன். கல்லூரி படிக்கும் போதிலிருந்தே மாடலிங் துறையில்

nayanthara-cinemapettai

புதிய தொழில் தொடங்கிய லேடி சூப்பர் ஸ்டார்.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழில் அதிக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற

சிம்புவுக்கு சிபாரிசு செய்த ஹன்சிகா.. இணையத்தில் கசிந்த தகவல்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இப்படத்தை தொடர்ந்து

actress family

2021 இல் திருமணம் செய்துக் கொண்ட 4 பிரபலங்கள்.. அதுலயும் இந்த ஜோடி வேற லெவல்

பிரணிதா: 2011ல் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரணிதா சுபாஷ். இப்படத்தைத் தொடர்ந்து பிரணிதா கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ்

katrina kaif

திருமணத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்த கத்ரீனா கைஃப்.. ஒருநாள் வாடகை மட்டும் இத்தனை லட்சமா ?

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் விக்கி கௌஷலும் கடந்த 2019 ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். அண்மையில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக

John-Cinemapettai.jpg

இது சண்டைப்பயிற்சி தானா? வேம்புலி பதிவிட்ட வித்தியாசமான போட்டோ.

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் குத்துச் சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் சார்பட்டா பரம்பரை. இப்படம் அமேசான் பிரைம்யில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

madhavan

இத போய் ஷேர் செய்யலாமா? கோபத்தில் கொந்தளித்த மாதவன் மனைவி

சாக்லேட் பாய் என்று செல்லமாக அழைக்கப்படும் மாதவன் தன்னுடைய கவர்ச்சிகரமான புன்னகையால் பல பெண் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மாதவன் சின்னத்திரை மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கி

valimai

முதல் நாளில் சாதனை படைக்க காத்திருக்கும் வலிமை.. இத்தனை கோடி வசூலா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அவரின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் ரசிகர்கள் ஆரவாரத்துடனும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.