vijay-vikram

விஜய், விக்ரமால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்.. ஏலத்துக்கு வந்த 150 கோடி சொத்து

இந்த பிரபலம் ஆஸ்கர் என்ற மிகப்பெரிய விருதினை தன் அடையாளமாக கொண்டுள்ளார். ஆரம்பகாலங்களில் விநியோகஸ்தராக இருந்த விஜயகாந்தின் வானத்தைப்போல திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். இவர் தயாரிப்புக்காக

simbu-str-movie-list

சிம்புவின் அடுத்த 4 தரமான படங்கள்.. அடிமை போல இருக்குறவன் அரசனை போல உழைப்பான்

நடிகர் சிம்புவின் படங்கள் சில வருடங்களாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சிம்புக்கு மீண்டும் ஒரு கம்பக் கொடுத்த படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்

vijay-sivakarthikeyan

பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன்.. பட்டிதொட்டியெல்லாம் கொண்டாட போறாங்க

நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். தளபதியின் 65 படமான பீஸ்ட் படத்தில் செல்வராகவன்,

simbu-rajini

தோல்விக்கு பின் சுதாரித்துக் கொண்ட 5 நடிகர்கள்.. ரஜினி முதல் மாநாடு சிம்பு வரை மாஸான என்ட்ரி

சூப்பர் ஸ்டார் ரஜினி என்றாலே மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை தருபவர். அதேபோல் சூர்யா, காதல் படங்கள் மற்றும் போலீஸ் திரில்லர் படங்களில் சூர்யாவின் நடிப்பு பிரமாதமாக

rajinikanth-cinemapettai

ரஜினியை அடிமையாக்கிய மோசமான பழக்கம்.. மீட்டுக் கொண்டு வந்த பிரபல நடிகை

நடிகை ஸ்ரீபிரியா 70, 80 களில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர். தற்போது குணச்சித்திர வேடங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். கமலஹாசன், ரஜினிகாந்த், சிவாஜி

gossip

சுட்டுப்போட்டாலும் நடிக்க வராது.. தயாரிப்பாளரின் மகனை விளாசிய இயக்குனர்

மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 8 தோட்டாக்கள், ஜிபி படத்தில் நடித்தவர் நடிகர் வெற்றி. இவர் பிரபல தயாரிப்பாளரின் பழனிச்சாமியின் மகன். தற்போது வெற்றி வனம் என்ற படத்தில்

thengai srinivasan bhagyaraj

தேங்காய் சீனிவாசனிடம் அடிவாங்கிய பாக்கியராஜ்.. கடைசிவரை வாய்ப்பு தர மறுப்பு

தேங்காய் சீனிவாசன் 1970 முதல் 1980 வரை மிகவும் பிரபலமான நடிகர். நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரம் என நடித்துள்ளார். கல்மனம் என்ற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்திருந்தார்.

bharathi-kannamma-1

பாரதி, ரோஷினிக்கும் இப்படி ஒரு கனெக்சனா.. கெமிஸ்ட்ரி இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா!

பாரதிகண்ணம்மா தொடரில் அருண், ரோஷினி இருவரின் கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்தொடரின் ஆரம்ப எபிசோடுகளில் இவர்களது காதல் காட்சிகள் எல்லோரும் ரசிக்கும் படியும், செம

bharathi kannamma

பாரதி கண்ணம்மா இது உலக நடிப்புடா சாமி.. கம்பி கட்ற கதயெல்லாம் சொல்றாங்க பாருங்க

விஜய் டிவியில் டி ஆர் பி ல் முதலிடத்தை பிடித்துள்ள பாரதிகண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பாரதியும், கண்ணம்மாவும் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதனால் பாரதி கண்ணம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனால் பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் லவ் ட்ராக் ஏற்படுத்த இயக்குனர் பல முயற்சிகள் செய்து வருகிறார். முன்பு பாரதிகண்ணம்மா ப்ரோமோகள் பல ட்விஸ்ட்களுடன் வரும். ஆனால் கடைசியில் சீரியலில் பார்த்தால் எல்லாம் கனவாக இருக்கும். இதனால் பாரதிகண்ணம்மா ரசிகர்கள் பலரும் இயக்குனரை திட்டி வந்தார்கள்.

தற்போது கன மழையால் சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதை அப்படியே சீரியலிலும் கொண்டு வந்துள்ளார் பாரதிகண்ணம்மா இயக்குனர். இரவு நேரத்தில் கனமழை பெய்து கண்ணம்மா வீட்டுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது.

பாரதி கீழே காலை வைக்க போது தண்ணீர் சூழ்ந்துள்ளது. உடனே பாரதி, கண்ணம்மாவை அழைத்து ஆபத்து வீட்டுக்குள் மழைத் தண்ணி வந்துடுச்சு, இப்ப என்ன பண்றது என பாரதி கேட்கிறார். பின்பு பாரதி, கண்ணம்மா இருவரும் சேர்ந்து மழைத்தண்ணி வெளியே எடுத்து ஊற்றுகிறார்கள்.

அப்போது பாரதி தவறி விழும்போது கண்ணம்மா தழுவி பிடிக்கிறார். இனிமேல் பாரதிகண்ணம்மா தொடரில் இதுபோன்ற காட்சிகள் நிறைய இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பாரதி, கண்ணம்மா இருவரையும் சேர்க்க பல யுத்திகளை இயக்குனர் கையாள்வார்.

கண்ணம்மா குடியிருப்பது மாடியில் அங்கு எப்படி தண்ணீர் வரும் ஒரு நியாயம் வேணாமா, டைரக்டர் நம்மள இன்னும் பைத்தியக்காரன் நினைச்சிட்டு இருக்காரா, இவ்வளவு பண்ண வரு மண்ட மேல உள்ள கொண்டைய மறந்துட்டாரே, கம்பி கட்ற கதயெல்லாம் சொல்றாங்க பாருங்க என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இயக்குனர் எப்படி தான் கதை விட்டாலும் பாரதிகண்ணம்மா தொடர் தொடர்ந்து டிஆர்பி யில் முதலிடத்தை பிடித்துள்ளது.

silk-sumitha

சிலுக்கை பார்த்து ஜொள்ளு விட்ட பிரபல இயக்குனர்.. ஆடையை நான் தான் போட்டு விடுவேன் என அடம்

திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சில்க் ஸ்மிதா. இத்திரைப்படத்தில் சாராயம் விற்கும் பெண்ணாக சில்க் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவரது உண்மையான பெயர் விஜயலட்சுமி, ஆந்திர மாநிலத்தில்

வடிவேலு தூக்கிவிட்ட 4 நடிகைகள்.. இப்பவும் டாப்ல இருக்க அவர் தான் காரணமாம்

கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் 1991 ம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் வடிவேல். இப்படத்தை தொடர்ந்து வடிவேலு

maanaadu

மாநாடு தெலுங்கில் டப்பிங் செய்ய சொன்ன சிம்பு.. தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா நடிப்பில் கடந்த 25ஆம் தேதி வெளியான மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தின்

arjun-cinemapettai

கதையில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜுன்.. தலையில் துண்டு போட்ட பிரபல தயாரிப்பாளர்

ஒரு திரைப்படத்திற்கு இயக்குனர், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர் எவ்வளவு முக்கியமோ அதற்கு ஒருபடி மேலாக தயாரிப்பாளர் முக்கியம். ஒரு படம் எந்த பொருட்செலவில் எடுக்கப்படுகிறது என்பதும் அந்தப்

vadivelu

வடிவேலுடன் இந்த ஒரு காட்சியில் நடித்ததால் பட வாய்ப்பை இழந்தேன்.. புலம்பும் பிரபலம்

சரத்குமாரின் மாயி படத்தில் வடிவேலு பெண் பார்க்கும் காட்சி எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அந்தக் காட்சியில் பெண்ணின் அப்பா கேரக்டர் வாம்மா மின்னல் என்றதும், அந்தப் பெண்

sivakarthikeyan dhanush

தனுஷ் பட வாய்ப்பை தட்டிப் தூக்கிய சிவகார்த்திகேயன்.. அசுரனுக்கே ஆப்பா.!

முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம்குமார். இவர் ராட்சசன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு வேறு ஒரு படத்திற்கான கதை எழுதி வந்தார். இந்தப் படத்தை

Biggboss5

ராஜு பாய், பாவனி லவ் ட்ராக்.. முற்றுப்புள்ளி வைத்த அபினை மனைவி

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சீசன் 1 இல் இருந்து ஏதாவது ஒரு லவ்

vijay-vikranth

இதெல்லாம் ஒரு மூஞ்சியா? விஜய்யை விமர்சித்த பத்திரிக்கை.. தளபதி செய்த தரமான செயல்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவர் நடிகர் விக்ராந்த். இந்நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் விக்ராந்த் அவரது

sid-sriram

சித்ஸ்ரீராமுக்கு இணையாக கோடியில் சம்பளம் வாங்கும் ஒரே பாடகி.. மெலோடி குயின்

தேவதாஸ் என்ற ஹிந்தி படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா கோஷல். இந்தப் படத்தில் இவர் பாடிய சில்க் சில்க் என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

vj athulya

நீங்க சொல்லுங்க டூட் அகல்யாவுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

ஆதித்யா நகைச்சுவை சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் அகல்யா. நீங்க சொல்லுங்க டூட் என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர். அதுமட்டுமல்லாமல் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி

bharathikannamma

கண்ணம்மாவை தொடர்ந்து பாரதிகண்ணம்மாவில் இருந்து விலகும் பாரதி.! டிஆர்பி-க்கு ஆப்பா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் டிஆர்பி இல் முதலிடத்தை பிடித்த தொடர்தான் பாரதிகண்ணம்மா. இத்தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் அருண். பாரதி கண்ணம்மா தொடரின்

நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் தமன்.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா

ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் தமன். பாய்ஸ் படத்தில் நடித்த 5 இளைஞர்களில் ஒருவராக இசைக்கருவிகளை வாசிப்பவராக தமன்

sivaji

அடைமொழியோடு சொன்னா தான் இந்த 5 பேர் ஞாபகம் வரும்.. கதாபாத்திரத்தால் புகழ்பெற்ற நடிகர்கள்

பல பிரபல நடிகர்கள் சினிமாவிற்காக தன் பெயரை மாற்றிக் கொள்கிறார்கள். சில நடிகர்கள் தான் நடித்த படத்தின் பெயரை அடைமொழியாக மாற்றிக் கொள்கிறார்கள். பிரபலமானவராக இருந்தாலும் அவரின்

maanaadu

SJ சூர்யாவுக்கு அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் 4 படங்கள்.. விஜய் சேதுபதி இடத்தைப் பிடித்து விடுவாரோ

நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் எஸ் ஜே சூர்யா. இவர் வாலி, குஷி போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை

பல தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சில்க் ஸ்மிதா.. அதுக்கும் ஒரு மனசு வேணும் சார்

80,90களில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. பெண்ணை கண்டு பெண்களை பொறாமைப்படும் அளவுக்கு பேரழகுடன் இருந்த சில்க் ஸ்மிதா தன்னுடைய காந்தக் கண்களாலும், வசீகர

radha-ambhika

அக்கா தங்கைகள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள்.. இப்ப இதை யோசித்து கூட பார்க்க முடியல

தமிழ் சினிமாவில் அக்கா தங்கைகள் இணைந்து நடித்து வெற்றி கண்ட  படங்களை தற்போது பார்க்கலாம். இந்த காலத்தில் ஹீரோவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்கள் வெளிவருகின்றன. இதனால்

bhavana-01

மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் பாவனா.. தகதகன்னு மின்னும் புகைப்படங்கள்

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்த பிரபலமானவர் நடிகை பாவனா. இவர் தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி என பல படங்களில் நடித்துள்ளார்.

rajamouli

பாடல் வெளியீட்டு விழாவில் மன்னிப்பு கேட்ட ராஜமௌலி.. இது தான் காரணமாம்

ராஜமௌலியின் இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தில் இரண்டு பாகங்களும் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது. தற்போது ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தை

silk smitha sathyaraj

சத்யராஜ் உடன் டான்ஸ் ஆட மறுத்த சில்க் ஸ்மிதா.. காரணம் தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க

கவர்ச்சி நடிகைகள் மத்தியில் மிகவும் வித்தியாசமானவர் நடிகை சில்க் ஸ்மிதா. படப்பிடிப்பு முடிந்தவுடன் பத்து நிமிடங்கள் மட்டுமே காத்திருப்பாராம் பின்பு, ஒரு நொடியும் தாமதிக்காமல் அங்கு இருந்து

பட ரிலீஸில் சிக்கி தவித்த 5 நடிகர்கள்.. விஜய் முதல் சிம்பு வரை சந்தித்த பிரச்சனைகள்

கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு தமிழ் சினிமா தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது ஒவ்வொரு வாரமும் வழக்கமாகப் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆனாலும் சில

gouri g kishan anagha

2 மில்லியன் தாண்டிய கலாச்சாரத்திற்கு எதிரான மகிழினி வீடியோ.. கௌரி நீங்க ரொம்ப மோசம்

லெஸ்பியன் தன்பாலின ஈர்ப்பை மையப்படுத்தி வெளியாகி இருக்கும் ஆல்பம் மகிழினி. ஆண், பெண் மேல் ஈர்ப்பு ஏற்படுவதும் பெண், ஆண் மேல் ஈர்ப்பு ஏற்படுவதும் இயல்பு தான். ஆனால் பிறக்கும்போதே உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றம் என்பது தன்பாலின ஈர்ப்பாளர்கள்.

ஒரு ஆண், பெண்ணை காதலிப்பதையே ஏற்றுக்கொள்ளாத இச்சமூகம் பெண் பெண்ணை காதலித்தால் திருமணம் செய்ய ஏற்றுக் கொள்ளுமா. இதைப்பற்றிய அழுத்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகிழினி ஆல்பம் எடுக்கப்பட்டுள்ளது.

விஜி பாலசுப்ரமணியன் எழுதி, இயக்கி கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் மகிழினி ஆல்பம் இணையத்தில் வெளியானது. இதில் கௌரி கிஷன், அனகா இருவரும் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளார்கள். இந்த ஆல்பம் ஆறு நாட்களில் எடுக்கப்பட்டுள்ளது.

கௌரி கிஷன் 96 படத்தில் திரிஷாவின் பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அனகா ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தில் நடித்திருந்தார். கௌரி கிஷன், அனகா இருவரும் மகிழினி ஆல்பத்தில் ஓரினச்சேர்க்கை விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடலில் துணிச்சலாக நடித்ததால் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

மகிழினி ஆல்பத்தில் 96 படத்தின் இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த ஆல்பத்தில் கீர்த்தனா வைத்தியநாதன் பாடியுள்ளார். இந்த ஆல்பம் மக்களிடையே ஓரினச் சேர்க்கை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் ஓரினச்சேர்க்கை என்பது என்ன.? எதனால இப்படி தோன்றுகிறது என்பதை ஆணித்தனமாக இந்த வீடியோ மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.