சிவகார்த்திகேயன் பாடிய 6 பாடல்கள்.. எல்லாமே மரண ஹிட், வேற லெவல்.!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் பாடியும் வருகிறார். இவர் பாடிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம்: