தமிழ் புத்தாண்டில் போட்டி போடும் சன் டிவி, விஜய் டிவி.. புஷ்பா 2-க்கு போட்டியாக இறக்கும் படம்
Vijay Tv: பண்டிகை நாட்களில் தியேட்டரில் பல படங்கள் வெளியானாலும் டிவியில் சமீபத்தில் வெளியான படங்கள் திரையிடப்படும். அதை தான் பெரும்பாலான ரசிகர்கள் பார்க்க விரும்புவார்கள். அவ்வாறு