41 வயதிலும் நச்சுனு புகைப்படம் வெளியிட்ட லைலா.. இப்பவும் அப்படியே இருக்கீங்க
விஜயகாந்த் ஜோடியாக கள்ளழகர் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் லைலா. தன்னுடைய குட்டி கண்களாலும், அழகிய சிரித்தாலும் பல ரசிகர்களை கட்டிப்போட்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி