லட்சுமி பிரியாவுக்கு ஆப்பு வைத்த காடர்கள்.. 3ம் உலகத்தில் இருந்து களத்தில் குதித்த விஜயலட்சுமி
ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சர்வைவர் நிகழ்ச்சியில் காடர்கள் மற்றும் வேடர்கள் என இரு அணிகளாகப் பிரிந்து போட்டிகளில் விளையாடுகிறார்கள். இந்நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார்.