திடீரென குட் பேட் அக்லி போஸ்டர் வெளியாக காரணம்.. விடாமுயற்சியில் அனிருத் செய்த சம்பவம்
துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகாதால் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்தனர். ஆனால் இப்போது மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கும் அஜித் தன்னுடைய அடுத்தடுத்த பட