Vijay : தளபதியுடன் களமிறங்கும் சீமராஜா.. வெங்கட் பிரபுவால் உறுதி செய்யப்பட்ட தகவல்
விஜய்யின் கோட் படத்தில் பிரபலம் ஒருவர் நடிப்பது இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. வெங்கட் பிரபு படம் என்றாலே எக்கச்சக்க பட்டாளம் நிறைந்திருக்கும். அதிலும் குறிப்பாக கோட் படத்தில்