ஓடிடியில் அதிக விலைக்கு விற்கப்பட்ட 6 படங்கள்.. அஜித், விஜய்யை பின்னுக்கு தள்ளிய இயக்குனர்
OTT Movies : சமீபகாலமாக பெரிய நடிகரின் எல்லா படங்களுமே திரையரங்கு வெளியீட்டுக்கு பிறகு ஓடிடியில் ஒளிபரப்பாகிறது. அவ்வாறு அதிக விலைக்கு விற்கப்பட்ட 6 தமிழ் படங்களை